வட்காவ் தொடருந்து நிலையம்
தோற்றம்
(வட்காவொன் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வட்காவ் தொடருந்து நிலையம் Vadgaon Railway Station वडगाव रेल्वे स्थानक | |
|---|---|
| புனே புறநகர் ரயில் நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | வட்காவ், மாவள் வட்டம், புனே மாவட்டம். இந்தியா |
| ஆள்கூறுகள் | 18°44′33″N 73°38′12″E / 18.7425°N 73.6368°E |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | புனே புறநகர் ரயில்வே |
| நடைமேடை | 2 |
| இருப்புப் பாதைகள் | 2 |
| கட்டமைப்பு | |
| தரிப்பிடம் | உண்டு |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | VDN |
| பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் |
| வரலாறு | |
| மின்சாரமயம் | உண்டு |
| சேவைகள் | |
|
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
| |
வட்காவ் தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது மும்பை - சென்னை ரயில் வழித்தடத்தில் உள்ளது.
புனே - லோணாவ்ளா, சிவாஜி நகர் - லோணாவ்ளா ஆகிய வழித்தடங்களில் செல்லும் தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
இவை தவிர, கீழ்க்காணும் பயணிகள் வண்டிகளும் நின்று செல்கின்றன.
- புனே - கர்ஜத் பயணியர் ரயில்
- மும்பை - சாய் நகர் சீரடி விரைவு பயணியர் ரயில்
- மும்பை - பிஜாப்பூர் விரைவு பயணியர் ரயில்
இது இரண்டு நடைமேடைகளைக் கொண்டது.
| புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||