காம்ஷேத் தொடருந்து நிலையம்
தோற்றம்
காம்ஷேத் ரயில் நிலையம் Kamshet Railway Station कामशेत रेल्वे स्थानक | ||
|---|---|---|
| புனே புறநகர் ரயில் நிலையம் | ||
| பொது தகவல்கள் | ||
| அமைவிடம் | காம்ஷேத், மாவள் வட்டம், புனே மாவட்டம். இந்தியா | |
| ஆள்கூறுகள் | 18°46′01″N 73°33′09″E / 18.7669°N 73.5524°E | |
| உரிமம் | இந்திய இரயில்வே | |
| தடங்கள் | புனே புறநகர் ரயில்வே | |
| நடைமேடை | 2 | |
| இருப்புப் பாதைகள் | 2 | |
| கட்டமைப்பு | ||
| தரிப்பிடம் | உண்டு | |
| மற்ற தகவல்கள் | ||
| நிலையக் குறியீடு | KMST | |
| பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
| வரலாறு | ||
| மின்சாரமயம் | ஆம் | |
| சேவைகள் | ||
|
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
| ||
காம்ஷேத் ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது மும்பை - சென்னை ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
புனே - லோணாவ்ளா, சிவாஜி நகர் - லோணாவ்ளா ஆகிய வழித்தடங்களில் செல்லும் உள்ளூர் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.
இங்கு புனே - கர்ஜத் பயணியர் ரயிலும் நின்று செல்லும்.
இந்த நிலையத்தில் இரண்டு நடைமேடைகளும், ஒரு நடை மேம்பாலமும் உள்ளன.
| புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சான்றுகள்
[தொகு]