கான்ஹே தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 18°45′44″N 73°35′39″E / 18.7621°N 73.5943°E / 18.7621; 73.5943
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்ஹே ரயில் நிலையம்
Kanhe Railway Station
कान्हे रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கான்ஹே பாட்டா, மாவள் வட்டம், புனே மாவட்டம்.
இந்தியா
ஆள்கூறுகள்18°45′44″N 73°35′39″E / 18.7621°N 73.5943°E / 18.7621; 73.5943
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுKNHE
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
மின்சாரமயம்உண்டு
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.

கான்ஹே ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது மும்பை - சென்னை ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

புனே - லோணாவ்ளா, சிவாஜி நகர் - லோணாவ்ளா ஆகிய வழித் தடங்களில் இயங்கும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.

  1. புனே - கர்ஜத் பயணியர் ரயிலும் நின்று செல்லும்.

இந்த நிலையத்தில் 2 நடைமேடைகளும், ஒரு மேம்பாலமும் உள்ளன.


 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange Parking
Unknown route-map component "hKRZWae"
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் பேருந்து நிலையம்
Station on track
கட்கி
Unknown route-map component "hKRZWae"
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking

சான்றுகள்[தொகு]