யாழ்ப்பாண மாவட்டத்தில் தொல்லியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு யாழ் மாவட்டத்தில் தொல்லியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல் ஆகும்.[1]

நினைவுச்சின்னம் படம் இடம் கிராம சேவையாளர்
பிரிவு
பிரதேச செயலகங்கள் உருவாக்கம் விபரம் உசாத்துணை
அச்சுவேலி இடச்சுத் தேவாலயம் அச்சுவேலி அச்சுவேலி வடக்கு வலிகாமம் கிழக்கு 30 திசம்பர் 2011 இடச்சுத் தேவாலய எச்சங்கள் [2]
ஆறுமுக நாவலர் வீடு அச்சுவேலி ஆத்தியடி யாழ்ப்பாணம் 30 திசம்பர் 2011 [2]
சங்கிலித்தோப்பு நல்லூர் சங்கிலியன் தோப்பு நல்லூர் 23 பெப்ரவரி 2007 சங்கிலியன் தோப்பு அரண்மனைக்கு நுழைவாயில் [3]
சங்கிலியன் தோப்பு அரண்மணை அத்திவாரம் நல்லூர் சங்கிலியன் தோப்பு நல்லூர் 30 திசம்பர் 2011 பழைய கட்டட அத்திவாரம் [2]
சங்கானை இடச்சுத் தேவாலயம் சங்கானை சங்கானை தெற்கு வலிகாமம் மேற்கு 23 பெப்ரவரி 2007 [3]
காணிக்கை ஆண்டவர் தேவாலயம்
(மயிலிட்டி தேவாலயம்)
மயிலிட்டி வலிகாமம் வடக்கு 16 சூலை 1948 [4]
தம்பகொலை பட்டிணம் சங்கமித்தை கோவில் சாமித்துறை மாதகல் மேற்கு வலிகாமம் மேற்கு 23 பெப்ரவரி 2007 சங்கமித்தை நினைவுச்சின்னம் [3]
நெடுந்தீவு பெருக்க மரம் காவோலையம்பளை நெடுந்தீவு கிழக்கு நெடுந்தீவு 22 சூலை 2011 [5][6]
நெடுந்தீவுக் கோட்டை (மீகமான் கோட்டை) சிகிரியம்பள்ளம் நெடுந்தீவு மத்திய மேற்கு நெடுந்தீவு 30 திசம்பர் 2011 [7][6]
நெடுந்தீவு புறா வீடு நெடுந்தீவு மத்தி நெடுந்தீவு மத்தி நெடுந்தீவு 30 திசம்பர் 2011 புறா வீடும் பிற எஞ்சிய கட்டங்களும் [7]
அம்மன்னீல் கோட்டை ஊர்காவற்றுறை மேற்கு ஊர்காவற்றுறை வடக்குத் தீவுகள் 23 பெப்ரவரி 2007 [3]
இந்து சாதனம் மண்டபம் நீராவியடி நீராவியடி நல்லூர் 30 திசம்பர் 2011 [2]
யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணம் நல்லூர் 16 சூலை 1948 [4][8]
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் நீராவியடி நல்லூர் 30 திசம்பர் 2011 பழைய கட்டடம் [2]
யாழ்ப்பாணம் கச்சேரி யாழ்ப்பாணம் சுண்டிக்குளி வடக்கு யாழ்ப்பாணம் 30 திசம்பர் 2011 [2]
மந்திரிமனை (நல்லூர்) நல்லூர் நல்லூர் இராசதாணி நல்லூர் 23 பெப்ரவரி 2007 பண்டைய மந்திரி அரண்மனை [3]
கந்தரோடை விகாரை சுன்னாகம் கந்தரோடை
கதிரேசன் கோயில் வண்ணார்பண்ணை வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம் 30 திசம்பர் 2011 [2]
ஊர்காவற்றுறை இடச்சுத் தேவாலயம் ஊர்காவற்றுறை மேற்கு ஊர்காவற்றுறை வடக்குத் தீவுகள் 23 பெப்ரவரி 2007 [3]
ஊர்காவற்றுறைக் கோட்டை ஊர்காவற்றுறை வடக்குத் தீவுகள்
கில்னர் மண்டபம் வண்ணார்பண்ணை வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம் 30 திசம்பர் 2011 [2]
கொட்டைக்காடு சிதைவுகள் கொட்டைக்காடு நெடுந்தீவு மேற்கு நெடுந்தீவு 30 திசம்பர் 2011 பௌத்த எஞ்சிய தாது கோபுரம் [7]
கோவிலான் முனை கலங்கரைவிளக்கம் காரைதீவு காரைநகர் வட மேற்கு காரைநகர் 22 சூலை 2011 [5]
மணற்காடு இடச்சுத் தேவாலயம் மணற்காடு வடமராட்சி கிழக்கு 30 திசம்பர் 2011 [2]
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மாவிட்டபுரம் மாவிட்டபுரம் தெற்கு வலி. வடக்கு 30 திசம்பர் 2011 [7]
முத்துக்குமார சுவாமி கோயில் வதிரி நெல்லியடி கிழக்கு வடமராட்சி தெற்கு-மேற்கு 30 திசம்பர் 2011 பழைய குளம், அகழி, கிணறு, பிற கல் எச்சங்கள் [2]
நாகதீபம் புராண விகாரை நயினாதீவு நயினாதீவு வடக்கு தெற்கு தீவுகள் 23 பெப்ரவரி 2007 கல்வெட்டு [3]
நகுலேஸ்வரம் நகுலேஸ்வரம் வலிகாமம் வடக்கு 30 திசம்பர் 2011 கோயில் [7]
நாவலர் மகா வித்தியாலயம் வண்ணார்பண்ணை வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம் 30 திசம்பர் 2011 பழைய கட்டடமும் குரவர் கோயிலும் [2]
நிலாவரை நவக்கிரி வலிகாமம் கிழக்கு 23 பெப்ரவரி 2007 குளம், பௌத்த எச்சம் [3]
புங்குடுதீவு தேவாலயம் புங்குடுதீவு புங்குடுதீவு மத்திய வடக்கு தென் தீவுகள் 30 திசம்பர் 2011 தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயம் [7]
இராணியின் கோபுரம்
(நெடுந்தீவு வெளிச்ச வீடு)
Alamavanam நெடுந்தீவு கிழக்கு நெடுந்தீவு 22 சூலை 2011 [5]
சாரப்பிட்டி சிதைவுகள் சாரப்பிட்டி நெடுந்தீவு தெற்கு நெடுந்தீவு 30 திசம்பர் 2011 கிணறும் பிற எச்சங்களும் [7][6]
புனித பிரான்சிசு தேவாலயம் அல்வாய் அல்வாய் வடக்கு வடமராட்சி தெற்கு-மேற்கு 30 திசம்பர் 2011 [7]
புனித யாக்கோபு தேவாலயம் Nallur Nallur Rajathani Nallur 30 திசம்பர் 2011 பழைய தேவாயலம் [7]
புனித திருமுழுக்கு யோவான் தேவாலயம் சுண்டிக்குளி சுண்டிக்குளி வடக்கு யாழ்ப்பாணம் 30 திசம்பர் 2011 [7]
புனித பேதுரு தேவாலயம் மண்டைதீவு மண்டைதீவு கிழக்கு/தெற்கு/மேற்கு தென் தீவுகள் 30 திசம்பர் 2011 [2]
புனித தோமா பேராலயம்
(வட்டுக்கோட்டை தேவாலயம்)
வட்டுக்கோட்டை வட்டுக்கோட்டை தென் மேற்கு வலிகாமம் மேற்கு 30 திசம்பர் 2011 [7]
Therimudi doss house பசுபதீஸ்வரரர் கோயிலுக்கு
அருகில்
பருத்தித்துறை வடமராட்சி வடக்கு 30 திசம்பர் 2011 [2]
வண்ணார்பண்ணை சிவன் கோயில் வண்ணார்பண்ணை Koddady யாழ்ப்பாணம் 30 திசம்பர் 2011 [2]
வெடியரசன் கோட்டை பாடசாலை
அருகில்
நெடுந்தீவு மேற்கு நெடுந்தீவு 23 பெப்ரவரி 2007 பண்டைய எச்சங்கள் [3]
வீரபட்டியார் கோயில் உடுப்பிட்டி உடுப்பிட்டி தெற்கு வடமராட்சி தெற்கு-மேற்கு 30 திசம்பர் 2011 கல் தூண்களும் தமிழ் கல்வெட்டுக்களும் [2]
யமுனா ஏரி யாழ்ப்பாணம் நல்லூர் 16 சூலை 1948 [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Protercted Monument List 2012-12-12" (PDF). Department of Archaeology. 12 December 2012. Archived from the original (PDF) on 2018-11-23. பார்க்கப்பட்ட நாள் 29 March 2016.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 Gazette 1739 2011, ப. 1090.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Gazette 1486 2007, ப. 129.
  4. 4.0 4.1 4.2 "Gazette". இலங்கை அரச வர்த்தமானி 9886. 16 சூலை 1948. 
  5. 5.0 5.1 5.2 Gazette 1716 2011, ப. 512.
  6. 6.0 6.1 6.2 க. குணராசா (21 மார்ச் 2010). "நெடுந்தீவின் காட்டுக் குதிரைகளும் குயிண்டாக் கோபுரமும்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 Gazette 1739 2011, ப. 1093.
  8. "Jaffna Fort". தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]