உடுப்பிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல்வெட்டியும் வடக்கே கொம்பந்தறையும் மேற்கே கெருடாவில், தொண்டைமானாறு ஆகியவையும், தெற்கே வல்லையும் உள்ளன.

கல்லூரிகள், கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் (உடுப்பிட்டி வீரபத்திரர் கோவில்) போன்றனவற்றுக்குப் பிரபலமான ஊராகும். பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றன இங்கு நடைபெறுகின்றன. கல்வி வளர்ச்சியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரிகளினது பங்கு பிரதானமாகும்.

உடுப்பிட்டியின் புகழ்பூத்தவர்கள்[தொகு]

 இலக்கணாவத்தை லிங்கம் (வல்வை மைந்தன்) கனடா

பாடசாலைகள்[தொகு]

வழிபாட்டுத்தலங்கள்[தொகு]

இந்து[தொகு]

கிறிஸ்தவம்[தொகு]

முக்கியமானவை[தொகு]

  • உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
  • உடுப்பிட்டி மத்தி சனசமூக நிலையம்
  • இலக்கணாவத்தை அறிவகம் சனசமூக நிலையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுப்பிட்டி&oldid=1870972" இருந்து மீள்விக்கப்பட்டது