வேலணை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேலணை பிரதேச செயலாளர் பிரிவு அல்லது தீவுப்பகுதி தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் வடக்கு மாவட்டமான யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள தீவுகளில், நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, சிறுத்தீவு, வேலணைத்தீவின் தென் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இப் பிரிவு 50 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இப் பிரிவின் பரப்பளவு 78 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]