மோகன்லால் திரைப்படங்கள்
மோகன்லால் இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் பல முக்கிய வெற்றிப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
இவர் தனது திரைத்துறை வாழ்க்கையில், முக்கியமாக மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 352 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] [3]
மோகன்லால் 1977-78இல் கேரளாவில் மல்யுத்த வெற்றிவீரராக அறிவிக்கப்பட்டார்.மல்யுத்த விளையாட்டில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். புதுதில்லியில் நடைபெற இருந்த தேசிய அளவிலான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஃபாசில் இயக்கிய தனது முதல் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தின் திரைப்படத் தேர்வுக்கான நேர்காணலுக்காக அழைக்கப்பட்டதால் அவர் அதை தவறவிட்டார்.[4] இதனால், மோகன்லால் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறினார். மேலும் மல்யுத்தத்தை ஒரு தொழிலாகத் தொடரவில்லை.
1978 ஆம் ஆண்டில், அவருக்கு 18 வயதாக இருந்தபோது, திரணோட்டம் என்ற படத்தில் ஒரு சிறிய நகைச்சுவை வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அந்த படம் திரைக்கு வரவில்லை.[5]
அதன் பிறகு, 1980 ஆம் ஆண்டு மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற காதல் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[6]நரேந்திரன் என்ற ஒரு எதிர்மறை எண்ணமுள்ள கணவனாக அவரது கதாபாத்திரம் மலையாளத் திரையுலகில் நல்ல ஒரு அங்கீகாரத்தைப் பெற்றத் தந்தது. அதைத் தொடர்ந்து மோகன்லால் பல படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார்.
மலையாளத்தின் முதல் 70 மிமீ படமான படையோட்டத்தில் (1982) அவரது முதல் நேர்மறையான பாத்திரம் இருந்தது.[7]
1983 ஆம் ஆண்டு வெளியான அட்டகலசம் அவருக்கு நட்சத்திர அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.[8]
1984 ஆம் ஆண்டில் அவர் பூச்சக்கொரு மூக்குத்தி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். அதன் வெற்றியானது 1980களில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்கள் அவரை பிரபலப்படுத்தியது.[9]
1986 ல் இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளியான டி.பி.பாலகோபாலன் எம்.ஏ., படத்தில் சிறந்த நடிப்புக்காக இவர் தனது முதல் மாநில விருதை வென்றார்.[9] இதே ஆண்டு இயக்குநர் தம்பி கண்ணந்தானம் இயக்கத்தில் வெளியான ராஜாவிண்டே மகன் படம் இவருக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுத்தந்தது.[10]
மலையாளத் திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1980 | மஞ்சில் விரிஞ்ச பூக்கள் | ஃபாசில் | நரேந்திரன் | [11] |
1981 | சஞ்சாரி | போபன் குஞ்சிக்கோ | டாக்டர்.சே
கர் |
[12] |
தகிலுகொட்டாம்புரம் | பாலு கிரியத்து | வழக்கறிஞர் பால் | [13] | |
தன்யா | ஃபாசில் | மோகன்லால் | [14] | |
துருவ சங்கமம் | ஜே. சசிகுமார் | சங்கரன் குட்டி | [15] | |
அட்டிமரி | ஜே. சசிகுமார் | சான் | [16] | |
ஊதி காய்ச்சிய பொண்ணு | பி.கே.ஜோசப் | நந்தன் | [17] | |
தேனும் வயம்பும் | அசோக் குமார் | வர்மா | [18] | |
அகிம்சா | ஐ. வி. சசி | மோகன் | [19] | |
1982 | மெட்ராசிலே மோன் | ஜே. சசிகுமார் | மோகன்லால் | [20] |
ஃபுட் பால் | ராதாகிருஷ்ணன் | பாலகிருஷ்ணன் | [21] | |
கேல்க்காத சப்தம் | பாலசந்திர மேனன் | பாபு | [22] | |
படயோட்டம் | ஜிஜோ புன்னூஸ் | கண்ணன் | [23] | |
எனிக்கும் ஒரு திவசம் | சிறீகுமாரன் தம்பி | பாபு | [24] | |
ஆக்ரோசம் | ஏ.பி.ராஜ் | மோகன சந்திரன் | [25] | |
எந்தினோ பூக்குது பூக்கள் | கோபிநாத் பாபு | சுரேந்திரன் | [26] | |
சிந்தூர சந்தியக்கு மவுனம் | ஐ. வி. சசி | கிசோர் | [27] | |
என்டெ மோகங்கள் பூவனிஞ்சி | பத்ரன் | ஜெயன் | [28] | |
ஞான் ஒன்னு பரயட்டெ | கே.ஏ.வேணுகோபால் | சேகரன் குட்டி | [29] | |
ஆ திவசம் | எம்.மணி | [30] | ||
காளியமரத்தனம் | ஜெ.வில்லியம்ஸ் | ஜானி | [31] | |
சிறீ ஐயப்பனும் வாவரும் | என்.பி.சுரேஷ் | கடுதா | [32] | |
குருக்கன்ட கல்யாணம் | சத்யன் அந்திக்காடு | சைனபாசு கணவன் | [33] | |
1983 | விசா | பாலு கிரியத்து | சன்னி | [34] |
ஹலோ மெட்ராஸ் கேர்ள் | ஜெ.வில்லியம்ஸ் | லால் | [35] | |
என்டெ கத | பி.கே.ஜோசப் | ரமேசு | [36] | |
பூகம்பம் | ஜோஷி | ரகு | [37] | |
குரு தக்சன | பேபி | மினிஸ்டர் பிரபாகரன் | [38] | |
நசிம | ஏ.செரீஃப் | செய்யது அவி | [39] | |
கொலகொம்பன் | ஜே. சசிகுமார் | கோபி | [40] | |
குயிலினெ தேடி | எம்.மணி | தம்புரான் குட்டி | [41] | |
ஹிமவாகினி | பி.ஜி.விஷ்வம்பரன் | பாபி | [42] | |
அரபிக்கடல் | ஜே. சசிகுமார் | [43] | ||
சேசம் காழ்சயில் | பாலசந்திர மேனன் | காவல்துறை அதிகாரி | [44] | |
மறக்கிலொருக்கிலும் | ஃபாசில் | முரளி | [45] | |
சந்தியக்கு விரிஞ்ச பூவு | பி.ஜி. விஷ்வம்பரன் | ராமு | [46] | |
தாவளம் | தம்பி கண்ணந்தானம் | ராசப்பன் | [47] | |
ஆதிபத்யம் | சிறீகுமாரன் தம்பி | மோகன் | [48] | |
சக்ரவாளம் சுவன்னபோல் | ஜே. சசிகுமார் | சுரேஷ் | [49] | |
எங்ஙனெ நீ மறக்கும் | எம்.மணி | சாம்பு | [50] | |
இனியெங்கிலும் | ஐ. வி. சசி | ரவி | [51] | |
ஆட்டக்கலாசம் | ஜே. சசிகுமார் | சந்தோஷ் பாபு | [52] | |
காற்றத்தெ கிளிக்கூடு | பரதன் | உண்ணி கிருஷ்ணன் | [53] | |
அஸ்திரம் | பி.என்.மேனன் | தாஸ் | [54] | |
சங்காத்தம் | பத்ரன் | எஸ்.டி.டேனியல் | [55] | |
ஒரு முகம் பல முகம் | பி.கே.ஜோசப் | சுகுமாரன் தம்பி | [56] | |
நாணயம் | ஐ. வி. சசி | பாபு | [57] | |
என்டெ மாமாட்டிகுட்டியம்மய்கு | ஃபாசில் | அலெக்ஸ் | [58] | |
பின்னிலாவு | பி.ஜி.விஸ்வம்பரன் | ரகு | [59] | |
1984 | அக்கரெ | கே.என்.சசிதரன் | சுதாகரன் | [60] |
ஒன்னானு நம்மள் | பி.ஜி.விஷ்வம்பரன் | நந்தகோபால் | [61] | |
ஸ்வந்தமெவிடே பந்தமெவி டே | ஜே. சசிகுமார் | ராஜேந்திரன் | [62] | |
வனிதா போலீஸ் | ஆலப்பி அஸ்ரஃப் | அச்சுதன் | [63] | |
அப்புண்ணி | சத்யன் அந்திக்காடு | மேனன் மாஸ் | [64] | |
அதிராத்ரம் | ஐ. வி. சசி | ப்ரசாத் | [65] | |
உணரு | மணிரத்னம் | ராமு | [66] | |
களியில் அல்பம் கார்யம் | சத்யன் அந்திக்காடு | விநயன் | [67] | |
பூச்சைக்கொரு மூக்குத்தி | பிரியதர்சன் | கோபாலகிருஷ்ணன் | [68] | |
பாவம் பூர்ணிம | பாலு கிரியத்து | அண்ணன் தம்புரான் | [69] | |
லக்ஷ்மண ரேக | ஐ. வி. சசி | சுதாகரன் நாயர் | [70] | |
ஆள்கூட்டத்தில் தனியே | ஐ. வி. சசி | அணில்குமார் | [71] | |
வேட்ட | மோகன்ரூப் | பாலன் | [72] | |
இவிடே துடங்குன்னு | ஜே. சசிகுமார் | கிருஷ்ண குமார் | [73] | |
குறிசியுத்தம் | பேபி | ஜானி | [74] | |
மனசரியாதெ | சோமன் அம்பாட் | மம்முட்டி | [75] | |
திரகள் | கே. விசயன் | ஜேம்ஸ் சார்ஜ் | [76] | |
கிளிக்கொஞ்சல் | வி.அசோக்குமார் | ரதீஸ் | [77] | |
இதா இன்னுமுதல் | டி.எஸ்.சுரேஷ்பாபு | [78] | ||
சிறீகிருஷ்ண பருந்து | அ. வின்சென்ட் | குமரன் | [79] | |
அடுத்தடுத்து | சத்யன் அந்திக்காடு | விஷ்ணு மோகன் | [80] | |
அறியாத்த வீதிகள் | கே. எஸ். சேதுமாதவன் | பாலன் | [81] | |
உயரங்களில் | ஐ. வி. சசி | பி.கே.ஜெயராஜன் | [82] | |
அடியொழுக்குகல் | ஐ. வி. சசி | கோபி | [83] | |
ஒரு கொச்சு ஸ்வப்னம் | விபின் தாஸ் | [84] | ||
1985 | அவிடத்தெ போலெ இவிடேயும் | கே. எஸ். சேதுமாதவன் | சுகுமாரன் | [85] |
நோக்கெத்தா தூரத்து கண்ணும் நட்டு | ஃபாசில் | சிறீகுமார் | [86] | |
ஓமனிக்கான் ஓர்மவைக்கான் | ஏ.பி.ராஜ் | தேவகுமார் | [87] | |
அரம்+அரம் =கின்னரம் | பிரியதர்சன் | நாராயணன் குட்டி | [88] | |
நாயகன் | பாலு கிரியத்து | கிருஷ்ணதாஸ் | [89] | |
ஞான் பிறந்த நாட்டில் | பி.சந்திரகுமார் | இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் | [90] | |
ஒன்னானாம் குன்னில் ஓரடி குன்னில் | பிரியதர்சன் | நிதின் | [91] | |
அனுபந்தம் | ஐ. வி. சசி | பாஸ்கரன் | [92] | |
முளமூட்டில் அடிம | பி.கே ஜோசப் | அடிமகன்னே | [93] | |
வசந்தசேன | கே. விசயன் | தேவன் | [94] | |
குருஜி ஒரு வாக்கு | ராஜன் சக்கராடி | சுதாகரன் நாயர் | [95] | |
பரயானும் வய்ய பரயாதிரிக்கானும் வய்ய | பிரியதர்சன் | கரண்ட் ஹம்சா | [96] | |
அங்காடிக்கப்புறத்து | ஐ. வி. சசி | பாபு | [97] | |
கூடும்தேடி | பால் பாபு | பீட்டர் | [98] | |
ஜீவன்ட ஜீவன் | ஜெ.வில்லியம்ஸ் | ஜெயன் | [99] | |
அத்யாயம் ஒன்னு முதல் | சத்யன் அந்திக்காடு | விஷ்ணு | [100] | |
அழியாத பந்தங்கள் | சசிகுமார் | பாலகிருஷ்ணன் | [101] | |
போயின்ங் போயின்ங் | பிரியதர்சன் | ஷ்யாம் | [102] | |
கரிம்பின்பூவினக்கரெ | ஐ. வி. சசி | பத்ரன் | [103] | |
உயரும் ஞான் நாடாகெ | பி.சந்திரகுமார் | தரப்பன் | [104] | |
இடநிலங்கள் | ஐ. வி. சசி | பாலன் | [105] | |
பத்தாமுதயம் | ஜே. சசிகுமார் | ஜெயமோகன், விக்ரமன் | [106] | |
ரங்கம் | ஐ. வி. சசி | அப்புண்ணி | [107] | |
ஏழு முதல் ஒன்பது வரெ | ஜே. சசிகுமார் | ஆனந்த் | [108] | |
கண்டு கண்டறிஞ்சு | சாஜன் | கிருஷ்ணன் உண்ணி | [109] | |
1986 | நின்னிஷ்டம் என்னிஷடம் | ஆலப்பி அஸ்ரஃப் | சிறீகுமார் | [110] |
பப்பன் ப்ரியப்பெட்ட பப்பன் | சத்யன் அந்திக்காடு | இன்ஸ்பெக்டர் தேவதாஸ் | [111] | |
ஒப்பம் ஒப்பத்தினொப்பம் | சோமன் அம்பாட் | கிருஷ்ணன் குட்டி | [112] | |
மழ பெய்யுன்னு மத்தளம் கொட்டுன்னு | பிரியதர்சன் | சாம்பு | [113] | |
பஞ்சாக்னி | ஹரிகரன் | ரசித் | [114] | |
கரியிலகாற்று போலெ | பி. பத்மராஜன் | இன்ஸ்பெக்டர் அச்சுதன் குட்டி | [115] | |
அபயம்தேடி | ஐ. வி. சசி | அப்பு | [116] | |
வார்த்த | ஐ. வி. சசி | பரோல் வாசு | [117] | |
கீதம் | சாஜன் | ஜகதீஸ் நாயர் | [118] | |
ஹலோ மை டியர் ரோங் நம்பர் | பிரியதர்சன் | வேணுகோபால் | [119] | |
நேரம் புலரும்போல் | கே.பி.குமாரன் | காட்ஃபிரி | [120] | |
இனியும் குருசேதரம் | ஜே. சசிகுமார் | சுரேஷ்பாபு | [121] | |
காவேரி | ராஜீவ்நாத் | பாலசந்திரன் நாயர் | [122] | |
மிழிநீர்பூவுகள் | கமல் | ரிச்சர்ட் | [123] | |
பூமுகப்படியில் நின்னெயும் காத்து | பத்ரன் | பவுளி | [124] | |
நிமிஷங்கள் | ராதாகிருஷ்ணன் | முரளி | [125] | |
தூரெ தூரெ ஒரு கூடு கட்டாம் | சிபி மலையில் | திவாகரன் | [126] | |
யுவராஜனோத்சவம் | சிறீகுமாரன் தம்பி | ஜெயன் | [127] | |
சோப்ராஜ் | ஜே. சசிகுமார் | சோப்ராஜ், தர்மராஜ் | [128] | |
ஒன்னு முதல் பூஜ்யம் வரெ | ரகுநாத் பலேரி | டெலஃபோன் அங்கிள் | [129] | |
என்டெ என்டேது மாத்ரம் | ஜே. சசிகுமார் | மிஸ்டர் மேனன் | [130] | |
படயனி | டி.எஸ்.மோகன் | ரமேஷ் | [131] | |
மனசிலொரு மணிமுத்து | ஜே. சசிகுமார் | மோகன் | [132] | |
சன்மனசுல்லவருக்கு சமாதானம் | சத்யன் அந்திக்காடு | கோபாலகிருஷ்ண பனிக்கர் | [133] | |
அடிவேருகல் | பி.அணில் | பாலகிருஷ்ணன் | [134] | |
தேசாடனகிளி கரயாரில்ல | பத்மராஜன் | ஹரிசங்கர் | [135] | |
ரேவதிய்கொரு பாவக்குட்டி | சத்யன் அந்திக்காடு | டாக்டர் மாதவன் குட்டி | [136] | |
குஞ்சாட்ட கிளிகள் | ஜே. சசிகுமார் | பாலகிருஷ்ணன் | [137] | |
டி.பி.பாலகோபாலன் எம்.ஏ | சத்யன் அந்திக்காடு | பாலகோபாலன் | [138] | |
காந்திநகர் 2ன்ட் ஸ்ட்ரீட் | சத்யன் அந்திக்காடு | சேது/ராம்சிங் | [139] | |
ராஜாவின்டெ மகன் | தம்பி கண்ணந்தானம் | வின்சென்ட் கோம்ஸ் | [140] | |
நமக்கு பார்க்கான் முந்திரிதோப்புகள் | பி.பத்மராஜன் | சாலமோன் | [141] | |
சுகமோ தேவி | வேணு நாகவல்லி | சன்னி | [142] | |
தாளவட்டம் | பிரியதர்சன் | வினோத் | [143] | |
1987 | ஜனவரி ஒரு ஓர்ம்ம | ஜோஷி | ராஜு | [144] |
அம்ருதம் கமய | ஹரிகரன் | டாக்டர் பி.கே.ஹரிதாஸ் | [145] | |
அடிமகல் உடமகல் | ஐ. வி. சசி | மோகன் செரியன் | [146] | |
சர்வகலாசால | வேணு நாகவல்லி | லால் | [147] | |
இருபதாம் நூற்றாண்டு | கே.மது | சாகர் என்ற ஜாக்கி | [148] | |
பூமியிலெ ராஜக்கன்மார் | தம்பி கண்ணந்தானம் | ராஜா மகிந்த்ரவர்மா | [149] | |
உண்ணிகளே ஒரு கத பரயாம் | கமல் | அபி | [150] | |
தூவானத்தும்பிகள் | பி.பத்மராஜன் | மன்னாரத்தோடி ஜெயகிருஷ்ணன் | [151] | |
கையெத்தும் தூரத்து | கே.ராமசந்திரன் | வினோத் | [152] | |
வழியோரகாழ்ச்சகள் | தம்பி கண்ணந்தானம் | ராகவன்/ஆன்டன்/ஈசாக் | [153] | |
செப்பு | பிரியதர்சன் | ராமசந்திரன் | [154] | |
நாடோடிக்காற்று | சத்யன் அந்திக்காடு | ராமதாசன் | [155] | |
இவடெ எல்லாவர்க்கும் சுகம் | ஜேசி குட்டிகாட் | அப்பு | [156] | |
1988 | முகுந்தேட்டா சுமித்ர விளிக்குன்னு | பிரியதர்சன் | முகுந்தன் கெ.கர்தா | [157] |
ஆயித்தம் | வேணு நாகவல்லி | சங்கரன் | [158] | |
மனுஅங்கிள் | டென்னிஸ் ஜோசப் | [159] | ||
ஓர்க்காபுரத்து | கமல் | ஃப்ரெட்டி நிகோல்ஸ் | [160] | |
பாதமுத்ர | ஆர்.சுகுமாரன் | முத்து பண்டாரம், சோப் குட்டப்பன் | [161] | |
பட்டண ப்ரவேசம் | சத்யன் அந்திக்காடு | சி.ஐ.டி.ராமதாஸ் | [162] | |
அனுராகி | ஐ. வி. சசி | சாமு | [163] | |
ஆர்யன் | பிரியதர்சன் | தேவநாராயணன் | [164] | |
மூனாம் முற | கே.மது | அலி இம்ரான் | [165] | |
வெள்ளானகளுடே நாடு | பிரியதர்சன் | சி.பவித்ரன்/சி.பி நாயர் | [166] | |
உல்சவபிட்டேன்னு | பரத் கோபி | அனியன் குட்டன் | [167] | |
சித்ரம் | பிரியதர்சன் | விஷ்ணு | [168] | |
1989 | லால் அமெரிக்காயில் | சத்யன் அந்திக்காடு | லால் | [169] |
தவுத்யம் | பி.அணில் | கேப்டன். ரோய் ஜாக்கப் தாமஸ் | [170] | |
சீசன் | பி.பத்மராஜன் | ஜீவன் | [171] | |
வரவேழ்ப்பு | சத்யன் அந்திக்காடு | முரளிதரன் | [172] | |
நாடுவாழிகள் | ஜோஷி | அர்ஜுன் | [173] | |
பெருவண்ணாபுரத்தெ விசேசங்கள் | கமல் | அச்சுதா குருப் | [174] | |
கிரீடம் | சிபி மலையில் | சேதுமாதவன் | [175] | |
வந்தனம் | பிரியதர்சன் | உண்ணிகிருஷ்ணன் | [176] | |
அதிபன் | கே.மது | அட்வொகேட்.ஷ்யாம் பிரகாஷ் | [177] | |
தசரதம் | சிபி மலையில் | ராஜிவ் மேனன் | [178] | |
1990 | ஏய் ஓட்டோ | வேணு நாகவல்லி | சுதி | [179] |
அக்கரெ அக்கரெ அக்கரெ | பிரியதர்சன் | சி.ஐ.டி. ராமதாஸ் | [180] | |
நம்பர் 20 மெட்ராஸ் மெயில் | ஜோஷி | டோனி குரிசுங்கள் | [181] | |
ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா | சிபி மலையில் | அப்பதுல்லா / ஆனந்தன் நம்பூதிரி | [182] | |
முகம் | எம்.மோகன் | ஹரிபிரசாத் | [183] | |
கடத்தநாடன் அம்பாடி | பிரியதர்சன் | கடத்தநாடன் அம்பாடி | [184] | |
தாழ்வாரம் | பரதன் | பாலன் | [185] | |
அர்ஹத | ஐ. வி. சசி | தேவராஜ் | [186] | |
இந்திர ஜாலம் | தம்பி கண்ணந்தானம் | கண்ணன் நாயர் | [187] | |
அப்பு | டென்னிஸ் ஜோசப் | அப்பு | [188] | |
லால்சலாம் | வேணு நாகவல்லி | நெட்டூர் ஸ்டீபன் | [189] | |
1991 | தனம் | சிபி மலையில் | சிவசங்கரன் | [190] |
பரதம் | சிபி மலையில் | கல்லூர் கோபிநாதன் | [191] | |
வாஸ்துஹாரா | கோ.அரவிந்தன் | வேணுகோபால் | [192] | |
விஷ்ணுலோகம் | கமல் | சங்கு | [193] | |
அங்கிள் பன் | பத்ரன் | சார்லி சாக்கோ | [194] | |
கிலுக்கம் | பிரியதர்சன் | ஜோஜி | [195] | |
உள்ளடக்கம் | கமல் | டாக்டர்.சன்னி | [196] | |
கிழக்குணரும் பக்ஷி | வேணு நாகவல்லி | ஆனந்தன் மூர்த்தி | [197] | |
அபிமன்யு | பிரியதர்சன் | ஹரிகிருஷ்ணன் | [198] | |
1992 | சதயம் | சிபி மலையில் | சத்யநாதன் | [199] |
கமலதளம் | சிபி மலையில் | நந்தகோபன் | [200] | |
அஹம் | டி.ராஜீவ்நாத் | சித்தார்த்தன் | [201] | |
ராஜசில்பி | ஆர்.சுகுமாரன் | சாம்பு | [202] | |
யோத்தா | சங்கீத் சிவன் | தாய்பரம்பில் அசோகன் | [203] | |
அத்வைதம் | பிரியதர்சன் | சிவப்ரசாத் | [204] | |
சூர்யா காயத்ரி | பி.அணில் | டாக்டர் பாலசுப்பிரமணியம் | [205] | |
நாடோடி | தம்பி கண்ணந்தானம் | சச்சிதானந்தன், பாலகிருஷ்ணன், பாகவதர் | [206] | |
வியட்நாம் காலனி | சித்திக் - லால் | ஜி.கிருஷ்ணமூர்த்தி | [207] | |
1993 | மிதுனம் | பிரியதர்சன் | சேதுமாதவன் | [208] |
தேவாசுரம் | ஐ. வி. சசி | மங்களச்சேரி நீலகண்டன் | [209] | |
பட்டர்ஃப்ளைஸ் | ராஜீவ் அஞ்சல் | பிரின்ஸ் | [210] | |
மாயாமயூரம் | சிபி மலையில் | கிருஷ்ணன் உண்ணி, நரேந்திரன் | [211] | |
காந்தர்வம் | சங்கீத் சிவன் | சாமுவேல் அலெக்சாண்டர் | [212] | |
செங்கோல் | சிபி மலையில் | சேதுமாதவன் | [213] | |
களிப்பாட்டம் | வேணு நாகவல்லி | வேணு | [214] | |
மணிசித்திரத்தாழு | ஃபாசில் | டாக்டர். சன்னி ஜோசப் | [215] | |
1994 | பவித்ரம் | டி.கே.ராஜீவ்குமார் | உண்ணி கிருஷ்ணன் | [216] |
தேன்மாவின் கொம்பத்து | பிரியதர்சன் | மணிக்யான் | [217] | |
பிங்காமி | சத்யன் அந்திக்காடு | கேப்டன் விஜய் மேனன் | [218] | |
பக்ஷே | மோகன் | பாலசந்திரன் | [219] | |
மின்னாரம் | பிரியதர்சன் | போபி | [220] | |
1995 | நிர்ணயம் | சங்கீத் சிவன் | டாக்டர்.ராய் அலெக்ஸ் | [221] |
ஸ்படிகம் | பத்ரன் | தாமஸ் "ஆடுதாம" சாக்கோ | [222] | |
தச்சோளி வர்கீஸ் சேகவர் | டி.கே.ராஜீவ்குமார் | தச்சோளி வர்கீஸ் சேகவர் | [223] | |
மாந்த்ரிகம் | தம்பி கண்ணந்தானம் | ஸ்டபன் ரொனால்ட் / ஆல்பி ரோமியோ/ஹைகுட்டா | [224] | |
அக்னிதேவன் | வேணு நாகவல்லி | அனியன் குட்டன்/ ரவிவர்மா | [225] | |
1996 | காலாபானி | பிரியதர்சன் | டாக்டர்.கோவர்த்தன் | [226] |
தி பிரின்ஸ் | சுரேஸ் கிருஷ்ணா | ஜீவா | [227] | |
1997 | வண்ணப்பகிட்டு | ஐ. வி. சசி | சன்னி பாலமாட்டம் | [228] |
ஒரு யாத்ராமொழி | பிரதாப் போத்தன் | கோவிந்தன் குட்டி | [229] | |
சந்த்ரலேக | பிரியதர்சன் | அப்புக்குட்டன்/அல்ஃபி | [230] | |
குரு | ராஜீவ் அஞ்சல் | ரெகுராமன் | [231] | |
ஆறாம் தம்புரான் | சாஜி கைலாஸ் | ஜகநாதன் | [232] | |
1998 | கன்மடம் | அ. க. லோகிததாசு | விஸ்வநாதன் | [233] |
ஹரிகிருஷ்ணாஸ் | ஃபாசில் | வழக்கறிஞர். கிருஷ்ணன் | [234] | |
ரக்தசாக்ஷிகள் சிந்தாபாத் | வேணு நாகவல்லி | சிவசுப்ரமணிய ஐயர் | [235] | |
அயாள் கத எழுதுகையானு | கமல் | சாகர் கோட்டாபுரம்/ வித்யாசாகர் | [236] | |
சம்மர் இன் பெத்லஹேம் | சிபி மலையில் | நிரஞ்சன் | [237] | |
1999 | உஸ்தாட் | சிபி மலையில் | பரமேஸ்வரன்/உஸ்தாட் | [238] |
ஒலிம்பியன் ஆன்டனி ஆதம் | பத்ரன் | சாக்குமூட்டில் வர்கீஸ் ஆன்டனி | [239] | |
வானபிரஸ்தம் | ஷாஜி என். கருண் | குஞ்சிகுட்டன் | [240] | |
2000 | நரசிம்ஹம் | சாஜி கைலாஸ் | பூவல்லி இந்திரசூடன் | [241] |
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் | ஃபாசில் | விநய சந்திரன் | [242] | |
ஸ்ரத | ஐ. வி. சசி | கங்கா ப்ரசாத் ஐ.பி எஸ் | [243] | |
தேவதூதன் | சிபி மலையில் | விஷால் கிருஷ்ணமூர்த்தி | [244] | |
2001 | காக்கா குயில் | பிரியதர்சன் | சிவராமன் | [245] |
ராவணபிரபு | இரஞ்சித் | மங்களச்சேரி மணிகண்டன்/ நீலகண்டன்/ கார்த்திகேயன் | [246] | |
ப்ரஜ | ஜோஷி | சாகிர் அலி உசேன் | [247] | |
உன்னதங்களில் | ஜோமோன் | ரக்சகன் | [248] | |
அச்சனெயாணெனிக்கிஷ்டம் | சுரேஷ் கிருஷ்ணன் | மஹாதேவன் | [249] | |
2002 | ஒன்னாமன் | தம்பி கண்ணந்தானம் | ரவிசங்கர் | [250] |
தாண்டவம் | சாஜி கைலாஸ் | காசிநாதன் | [251] | |
சதுரங்கம் | கே.முத்து | ஆடிப்ரகால் ஜிம்பு ஜேகப் | [252] | |
2003 | மிஸ்டர் பிரம்மச்சாரி | துளசிதாஸ் | ஆனந்தன் தம்பி | [253] |
கிளிச்சுன்டன் மாம்பழம் | பிரியதர்சன் | அப்துல் காதர் | [254] | |
பாலேட்டன் | வி.எம்.வினு | அதானிபரம்பில் பாலசந்திரன் | [255] | |
ஹரிஹரன்பிள்ள ஹேப்பியானு | விஷ்வநாதன் வடுதள | ஹரிகரன் பிள்ள | [256] | |
திரனோட்டம் | வி.அசோக்குமார் | குட்டப்பன் | [257] | |
2004 | வாமனபுரம் பெஸ்டூட் | சோனு சிசுபால் | லிவர் ஜானி | [258] |
விஷ்மயதுன்பத்து | ஃபாசில் | சிறீகுமார் | [259] | |
வான்டட் | முரளி நாகவள்ளி | நாராயணன் சுவாமி | [260] | |
நாட்டுராஜாவு | சாஜி கைலாஸ் | புலிக்காட்டில் சார்லி | [261] | |
மாம்பழகாலம் | ஜோஷி | புறமனையில் சந்திரன் | [262] | |
2005 | உதயனானு தாரம் | ரோசன் ஆன்ட்டூவ்ஸ் | உதயபானு | [263] |
சந்த்ரோல்சவம் | இரஞ்சித் | சிறக்கால் ஸ்ரீஹரி | [264] | |
உதயோன் | பத்ரன் | சூரநாடு பாப்போயி, சூரநாடு குஞ்சு | [265] | |
நரன் | ஜோஷி | முள்ளங்கொல்லி வேலாயுதன் | [266] | |
தன்மாத்திர | ப்லெஸ்ஸி | ரமேசன் நாயர் | [267] | |
2006 | கிலுக்கம் கிலுகிலுக்கம் | ஜோஷி | சந்த்யா மோகன் | [268] |
ராசதந்திரம் | சத்யன் அந்திக்காடு | ப்ரேமசந்திரன் | [269] | |
வடக்கும் நாதன் | சஜுன் கரியாள் | இரிங்கனூர் பாரத பிசாரடி | [270] | |
கீர்த்தி சக்ரா | மேஜர் ரவி | மேஜர் மகாதேவன் | [271] | |
மஹா சமுத்ரம் | எஸ்.ஜனார்த்தனன் | ஈசாக் | [272] | |
ஃபோட்டோ க்ராபெர் | ரஞ்சன் ப்ரமோத் | டிஜோ ஜான், ஜோஷி ஜான் | [273] | |
பாபா கல்யாணி | சாஜி கைலாஸ் | பாபா கல்யாணி ஐ.பி.எஸ் | [274] | |
2007 | சோட்டா மும்பை | அன்வர் ரஷீத் | வாஸ்கோட 'தல' காம | [275] |
ஹலோ | ரஃபி மெகார்டின் | சிவராமன் | [276] | |
அலிபாய் | சாஜி கைலாஸ் | ஆன்வன் 'அலிபாய்' அலி | [277] | |
பரதேசி | பி.டி குஞ்சி முகம்மது | வலியகாத்து மூசா | [278] | |
ராக் என் ரோல் | இரஞ்சித் | சந்த்ரமவுளி | [279] | |
ஃப்ளாஷ் | சிபி மலையில் | டாக்டர் மிதுன் மாதவ் | [280] | |
2008 | காலேஜ் குமரன் | துளசிதாஸ் | கேப்டன் சிறீகுமார் | [281] |
இன்னத்தெ சிந்தா விசயம் | சத்யன் அந்திக்காடு | கோபகுமார் "ஜி.கே" | [282] | |
மிழிகள் சாக்ஷி | அசோக்.ஆர்.நாத் | புரேஃபசர் செய்யது முகம்மது | [283] | |
மாடம்பி | பி.உண்ணிகிருஷ்ணன் | புத்தன்புரக்க்கல் கோபாலகிருஷ்ண பிள்ளை | [284] | |
ஆகாச கோபுரம் | கே.பி.குமாரன் | ஆல்பர்ட் சேம்சன் | [285] | |
குரு சேக்த்ரா | மேஜர் ரவி | காலெனல் மகாதேவன் | [286] | |
ட்வண்டி -20 | ஜோஷி | தேவராஜ் ப்ரதாப வர்மா | [287] | |
பகல் நக்ஷத்திரங்கள் | ராஜீவ்நாத் | சித்தார்த்தன் | [288] | |
2009 | ரெட் சில்லிஸ் | சாஜி கைலாஸ் | ஒய்யாரத்து மாடத்தில் "ஒய்.எம்.ஆர்" ராமநாதன் | [289] |
சாகர் அலையஸ் ஜாக்கி ரீலோடெட் | அமல் நீரத் | சாகர் அலையஸ் ஜாக்கி | [290] | |
பகவான் | ப்ரசாத் மாம்பள்ளி | டாக்டர் பாலகோபால் | [291] | |
ப்ரமரம் | ப்லெஸ்ஸி | சிவன்குட்டி | [292] | |
ஏன்ஜெல் ஜான் | எஸ்.எல்.பூரம் ஜெயசூர்யா | ஏன்ஜெல் ஜான் | [293] | |
இவிடம் ஸ்வர்க்கமானு | ரோசன் ஆன்ட்ரூவ்ஸ் | மாத்தேவ் ஜெர்மியாஸ் | [294] | |
2010 | ஜனகன் | என்.ஆர் சஞ்சீவ் | அட்வகேட் சூரியநாராயணன் | [295] |
அலெசாண்டர் தி கிரேட் | முரளி நாகவள்ளி | அலெசாண்டர் வர்மா | [296] | |
ஒரு நாள் வரும் | டி.கே.ராஜீவ்குமார் | குளப்புள்ளி சுகுமாரன் / டி.ஒய்.எஸ்.பி நந்தகுமார் | [297] | |
சிக்கார் | எம். பத்மகுமார் | பலராமன் | [298] | |
கந்தகர் | மேஜர் ரவி | மேஜர் மகாதேவன் | [299] | |
2011 | கிறிஸ்டின் ப்ரெதர்ஸ் | ஜோஷி | கிறிஸ்டி வர்கீஸ் மாப்பிள்ளை | [300] |
சைனா டவுண் | ரஃபி மெகார்டின் | முத்துக்குட்டி | [301] | |
ப்ரனயம் | ப்லெஸ்ஸி | மாத்தேவ்ஸ் | [302] | |
ஸ்னேஹ வீடு | சத்யன் அந்திக்காடு | அஜயன் | [303] | |
ஒரு மறுபூமிக்கதை | பிரியதர்சன் | பி.மாதவன் நாயர் | [304] | |
2012 | கேசநோவ | ரோசன் ஆன்ட்ரூவ்ஸ் | கேசநோவ | [305] |
கராண்ட் மாஸ்டர் | பி.உண்ணிகிருஷ்ணன் | சந்திரசேகர் ஐ.பி.எஸ் | [306] | |
ஸ்பிரிட் | இரஞ்சித் | ரகுநாதன் | [307] | |
ரன் பேபி ரன் | ஜோஷி | வேணு | [308] | |
கர்மயோத்தா | மேஜர் ரவி | மாதவமேனன் ஐ.பி.எஸ் "மேட் மேடி" | [309] | |
2013 | லோக்பால் | ஜோஷி | நந்தகோபால்/ லோக்பால் | [310] |
ரெட் வைன் | சலாம் பாப்பு | ஏ.சி.பி. ரதீஸ் வாசுதேவன் | [311] | |
லேடிஸ் அன்ட் ஜென்ட்ல்மேன் | சித்திக் | சந்திரபோஸ் | [312] | |
கடல் கடந்து ஒரு மாத்துக்குட்டி | இரஞ்சித் | மோகன்லால் | [313] | |
கீதாஞ்சலி | பிரியதர்சன் | டாக்டர்.சன்னி ஜோசப் | [314] | |
த்ரிஷ்யம் | ஜீது ஜோசப் | ஜார்ஜ் குட்டி | [315] | |
2014 | மிஸ்டர் ஃப்ராட் | பி.உண்ணிகிருஷ்ணன் | பாய் ஜி | [316] |
கூதர | ஸ்ரீநாத் ராஜேந்திரன் | உஸ்தாடு சாலி | [317] | |
பெருச்சாழி | அருண் வித்யானந்தன் | ஜகன்நாதன் | [318] | |
2015 | ரசம் | ராஜீவ்நாத் | மோகன்லால் | [319] |
என்னும் எப்போழும் | சத்யன் அந்திக்காடு | வினித் என்.பிள்ளை | [320] | |
லைலா ஓ லைலா | ஜோஷி | ஜெயமோகன் | [321] | |
லோகம் | ரஞ்சித் | ராஜீவ் "ராஜூ" சத்யமூர்த்தி | [322] | |
கனல் | எம்.பத்மகுமார் | ஜான் டேவிட் | [323] | |
2016 | ஒப்பம் | பிரியதர்சன் | ஜெயராமன் | [324] |
புலிமுருகன் | வைசாக் | முருகன் | [325] | |
2017 | முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் | ஜுபு ஜேக்கப் | உலகன்னன் "உன்னச்சன்" | [326] |
1971: பியான்ட் பார்டர்ஸ் | மேஜர் ரவி | மேஜர் சகாதேவன் / மகாதேவன் | [327] | |
வெளிபாடின்டெ புஸ்தகம் | லால் ஜோஸ் | மைக்கேல் இடிகுல்லா | [328] | |
வில்லன் | பி.உண்ணிகிருஷ்ணன் | ஏ.டி.ஜி.பி. மாத்தேவ் மஞ்சூரன் ஐ.பி.எஸ் | [329] | |
2018 | ஆதி | ஜீது ஜோசப் | மோகன்லால் | [330] |
நீராளி | அஜய் வர்மா | சன்னி ஜார்ஜ் | [331] | |
காயங்குளம் கொச்சுண்ணி |
ரோசன் ஆன்ட்ரூவ்ஸ் |
இதிக்கர பக்கி | [332] | |
ட்ராமா | இரஞ்சித் | ராஜகோபால் | [333] | |
ஒடியன் | வி.ஏ.சிறீகுமார் | ஒடியன் மாணிக்யான் | [334] | |
2019 | லூசிபர் | பிரித்விராஜ் சுகுமாரன் | ஸ்டீபன் நெடும்பள்ளி/குரேசி அப்ராம் | [335] |
இட்டிமாணி: மேட் இன் சைனா | ஜிபி ஜோஜு | இட்டிமாணி/இட்டிமாதன் | [336] | |
2020 | பிக் ப்ரதெர் | சித்திக் | சச்சிதானந்தன் | [337] |
2021 | த்ரிஷ்யம் 2 | ஜீது ஜோசப் | ஜார்ஜ் குட்டி | [338] |
மரக்கார்:அரபிக்கடலின்டெ சிம்ஹம் | பிரியதர்சன் | சிம்ஹாலி மரக்கார் | [339] | |
2022 | ப்ரோ டாடி | பிரித்விராஜ் சுகுமாரன் | ஜான் சாக்கோ கட்டாடி | [340] |
ஆராட்டு | பி.உண்ணிகிருஷ்ணன் | கானபூசனம் நெய்யாற்றின்கர கோபன்/ஏஜெண்ட் எக்ஸ் | [341] | |
12வது மனிதன் | ஜீது ஜோசப் | ஏ.சி.பி. சந்திரசேகர் ஐ.பி.எஸ் | [342] | |
அலோன் | சாஜி கைலாஸ் | காளிதாஸ் | [343] | |
மான்ஸ்டர் | வைசாக் | லக்கி சிங்க் | [344] | |
பரோஸ்: கார்டியன் ஓஃப் டி' காமாஸ் டிரஸ்ஸர் | மோகன்லால் | பரோஸ் | [345] | |
ஓலவும் தீரவும் | பிரியதர்சன் | பாபுட்டி | [346] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rediff On The Net, Movies:Kerala superstar Mohanlal, in a rare interview". m.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
- ↑ Warrier, Shobha (4 April 1997). "I celebrate whether a film is a hit or a flop". Rediff.com. Archived from the original on 7 November 2014. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
- ↑ James, Anu (2015-05-21). "Mohanlal Turns 55; Notable Facts about 'the Complete Actor' [PHOTOS]". www.ibtimes.co.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
- ↑ https://m.timesofindia.com/entertainment/malayalam/movies/photo-features/mohanlal-lesser-known-facts/mohanlal-the-wrestling-champion/photostory/48683858.cms
- ↑ https://www.rediff.com/movies/2003/sep/03mohanlal.htm
- ↑ https://m.rediff.com/movies/2003/sep/03mohanlal.htm
- ↑ https://m.rediff.com/movies/1998/sep/01hari1.htm
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mohanlal-life-in-pictures-celebrating-the-complete-actor-on-his-birthday/photostory/75857075.cms
- ↑ 9.0 9.1 https://www.rediff.com/movies/2003/sep/03mohan1.htm
- ↑ https://m.rediff.com/movies/2003/sep/03mohan1.htm
- ↑ https://www.newindianexpress.com/entertainment/malayalam/2012/apr/24/the-camera-that-captured-a-star-361590.html
- ↑ https://archive.today/20171130154334/http://www.mathrubhumi.com/movies-music/flashback/jayan-mohanlal-malayalam-movie-stunt-action-hero-action-scenes-1.2391456
- ↑ https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/they-set-the-trend/article2278114.ece
- ↑ https://m.imdb.com/title/tt0214629/
- ↑ https://m.imdb.com/title/tt0291876/
- ↑ https://m.imdb.com/title/tt0291738/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1232
- ↑ https://m.imdb.com/title/tt0292277/
- ↑ https://m.imdb.com/title/tt0247916/
- ↑ https://m.imdb.com/title/tt0292083/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1298
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1352
- ↑ https://m.imdb.com/title/tt0215023/
- ↑ https://m.imdb.com/title/tt0291888/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1321
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1304
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1370
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1307
- ↑ https://m.imdb.com/title/tt0292154/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1305
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1317
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1327
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1354
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1518
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1481
- ↑ https://m.imdb.com/title/tt0215753/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1462
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1507
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1503
- ↑ https://m.imdb.com/title/tt0292062/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1334
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1425
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1434
- ↑ https://m.imdb.com/title/tt0240891/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1483
- ↑ https://m.imdb.com/title/tt0267904/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1513
- ↑ https://m.imdb.com/title/tt0214410/
- ↑ https://m.imdb.com/title/tt0215606/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1432
- ↑ https://m.imdb.com/title/tt0267575/
- ↑ https://m.imdb.com/title/tt0214500/
- ↑ https://m.imdb.com/title/tt0155802/
- ↑ https://m.imdb.com/title/tt0215529/
- ↑ https://m.imdb.com/title/tt0267364/
- ↑ https://m.imdb.com/title/tt0267810/
- ↑ https://m.imdb.com/title/tt0246802/
- ↑ https://m.imdb.com/title/tt0214909/
- ↑ https://m.imdb.com/title/tt0267827/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1652
- ↑ https://www.imdb.com/title/tt0269661/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1631
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1581
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1573
- ↑ https://m.imdb.com/title/tt0268954/
- ↑ https://m.imdb.com/title/tt0088331/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1592
- ↑ https://m.imdb.com/title/tt0255494/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1634
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1606
- ↑ https://m.imdb.com/title/tt0268882/
- ↑ https://m.imdb.com/title/tt0270044/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1550
- ↑ https://m.imdb.com/title/tt0282669/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1639
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1571
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1609
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1619
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1648
- ↑ https://m.imdb.com/title/tt0291739/
- ↑ https://m.imdb.com/title/tt0268943/
- ↑ https://m.imdb.com/title/tt0292314/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1661
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1577
- ↑ https://m.imdb.com/title/tt0271386/
- ↑ https://m.imdb.com/title/tt0214996/
- ↑ https://m.imdb.com/title/tt0274694/
- ↑ https://m.imdb.com/title/tt0254968/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1749
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1686
- ↑ https://m.imdb.com/title/tt0255447/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1716
- ↑ https://www.amazon.com/Mulamoottil-Adima-Mohanlal/dp/B079ZJGL8G
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1731
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1723
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1744
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1722
- ↑ https://m.imdb.com/title/tt0275461/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1692
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1761
- ↑ https://m.imdb.com/title/tt0278333/
- ↑ https://m.imdb.com/title/tt0255013/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1702
- ↑ https://m.imdb.com/title/tt0278794/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1772
- ↑ https://m.imdb.com/title/tt0292173/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1762
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1698
- ↑ https://m.imdb.com/title/tt0271591/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1858
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1891
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1832
- ↑ https://m.imdb.com/title/tt0255359/
- ↑ https://m.imdb.com/title/tt0215028/
- ↑ கரியிலகாற்று போலே
- ↑ அபயம் தேடி
- ↑ வார்த்த
- ↑ கீதம்
- ↑ ஹலோ மை டியர் ரோங் நம்பர்
- ↑ நேரம் புலரும்போல்
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1863
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1842
- ↑ https://m.imdb.com/title/tt0292114/
- ↑ https://m.imdb.com/title/tt0271724/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1829
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1874
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1877
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1894
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1929
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1936
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1869
- ↑ https://www.filmibeat.com/malayalam/movies/manasilloru-manimuthu.html
- ↑ https://m.imdb.com/title/tt0292220/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1818
- ↑ https://m.imdb.com/title/tt0248755/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1840
- ↑ https://www.filmibeat.com/malayalam/movies/kunjattakilikal.html
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1819
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1862
- ↑ https://m.imdb.com/title/tt0282889/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1834
- ↑ https://m.imdb.com/title/tt0292260/
- ↑ https://m.imdb.com/title/tt0255641/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=1999
- ↑ https://m.imdb.com/title/tt0229986/
- ↑ https://m.imdb.com/title/tt0271356/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2033
- ↑ https://m.imdb.com/title/tt0292023/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2007
- ↑ https://m.imdb.com/title/tt0292309/
- ↑ https://m.imdb.com/title/tt0249188/
- ↑ https://m.imdb.com/title/tt0292046/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2037
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2040
- ↑ https://m.imdb.com/title/tt0282778/
- ↑ https://m.imdb.com/title/tt0292026/
- ↑ https://m.imdb.com/title/tt0255396/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2083
- ↑ https://m.imdb.com/title/tt0292095/
- ↑ https://m.imdb.com/title/tt0292163/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2077
- ↑ https://m.imdb.com/title/tt0292174/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2101
- ↑ https://m.imdb.com/title/tt0254972/
- ↑ https://m.imdb.com/title/tt0292123/
- ↑ https://m.imdb.com/title/tt0255676/
- ↑ https://m.imdb.com/title/tt0216319/
- ↑ https://m.imdb.com/title/tt0214585/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2186
- ↑ https://m.imdb.com/title/tt0291871/
- ↑ https://m.imdb.com/title/tt0292226/
- ↑ https://m.imdb.com/title/tt0292319/
- ↑ https://m.imdb.com/title/tt0292142/
- ↑ https://m.imdb.com/title/tt0292181/
- ↑ https://m.imdb.com/title/tt0237376/
- ↑ https://m.imdb.com/title/tt0255668/
- ↑ https://m.imdb.com/title/tt0291709/
- ↑ https://m.imdb.com/title/tt0237138/
- ↑ https://m.imdb.com/title/tt0275207/
- ↑ https://m.imdb.com/title/tt0254942/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2352
- ↑ https://m.imdb.com/title/tt0237309/
- ↑ https://m.imdb.com/title/tt0278577/
- ↑ கடத்தநாடன் அம்பாடி
- ↑ https://m.imdb.com/title/tt0156130/
- ↑ https://www.filmibeat.com/malayalam/movies/arhatha.html
- ↑ https://m.imdb.com/title/tt0278502/
- ↑ https://m.imdb.com/title/tt0278927/
- ↑ https://m.imdb.com/title/tt0275465/
- ↑ https://m.imdb.com/title/tt0237157/
- ↑ https://m.imdb.com/title/tt0237038/
- ↑ https://m.imdb.com/title/tt0155334/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2429
- ↑ https://m.imdb.com/title/tt0292305/
- ↑ https://m.imdb.com/title/tt0255306/
- ↑ https://m.imdb.com/title/tt0292300/
- ↑ https://www.imdb.com/title/tt0292057/
- ↑ https://m.imdb.com/title/tt0092507/
- ↑ https://m.imdb.com/title/tt0237682/
- ↑ https://m.imdb.com/title/tt0237363/
- ↑ https://m.imdb.com/title/tt0353167/
- ↑ https://m.imdb.com/title/tt0292204/
- ↑ https://m.imdb.com/title/tt0290937/
- ↑ https://m.imdb.com/title/tt0254936/
- ↑ https://m.imdb.com/title/tt0292244/
- ↑ https://m.imdb.com/title/tt0292143/
- ↑ https://www.moviebuff.com/vietnam-colony
- ↑ https://m.imdb.com/title/tt0255373/
- ↑ https://m.imdb.com/title/tt0291855/
- ↑ https://m.imdb.com/title/tt0291781/
- ↑ https://www.malayalachalachithram.com/movie.php?i=2658
- ↑ https://m.imdb.com/title/tt0291930/
- ↑ https://m.imdb.com/title/tt0237094/
- ↑ https://m.imdb.com/title/tt0292040/
- ↑ https://m.imdb.com/title/tt0214915/
- ↑ https://m.imdb.com/title/tt0292176/
- ↑ https://m.imdb.com/title/tt0255643/
- ↑ https://m.imdb.com/title/tt0292187/
- ↑ https://m.imdb.com/title/tt0292167/
- ↑ https://m.imdb.com/title/tt0255378/
- ↑ https://m.imdb.com/title/tt0279986/
- ↑ https://m.imdb.com/title/tt0292246/
- ↑ https://m.imdb.com/title/tt0292267/
- ↑ https://m.imdb.com/title/tt0280889/
- ↑ https://m.imdb.com/title/tt0291711/
- ↑ https://m.imdb.com/title/tt0255289/
- ↑ https://m.imdb.com/title/tt0355914/
- ↑ https://m.imdb.com/title/tt0290098/
- ↑ https://m.imdb.com/title/tt0281016/
- ↑ https://m.imdb.com/title/tt0289893/
- ↑ https://m.imdb.com/title/tt0133826/
- ↑ https://m.imdb.com/title/tt0355169/
- ↑ https://m.imdb.com/title/tt0273306/
- ↑ https://m.imdb.com/title/tt0246674/
- ↑ https://m.imdb.com/title/tt0274043/
- ↑ https://m.imdb.com/title/tt0273098/
- ↑ https://m.imdb.com/title/tt0274114/
- ↑ https://m.imdb.com/title/tt0255664/
- ↑ https://m.imdb.com/title/tt0255442/
- ↑ https://m.imdb.com/title/tt0202055/
- ↑ https://m.imdb.com/title/tt0273870/
- ↑ https://m.imdb.com/title/tt0277799/
- ↑ https://m.imdb.com/title/tt0274103/
- ↑ https://m.imdb.com/title/tt0280599/
- ↑ https://m.imdb.com/title/tt0277774/
- ↑ https://m.imdb.com/title/tt0298514/
- ↑ https://m.imdb.com/title/tt0287637/
- ↑ https://m.imdb.com/title/tt0287775/
- ↑ https://m.imdb.com/title/tt0321071/
- ↑ https://m.imdb.com/title/tt0288153/
- ↑ https://m.sify.com/movies/thandavam-review-malayalam-pclutucejjhjc.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://m.imdb.com/title/tt0357536/
- ↑ https://m.imdb.com/title/tt0364243/
- ↑ https://m.imdb.com/title/tt0363741/
- ↑ https://m.imdb.com/title/tt0377445/
- ↑ https://m.imdb.com/title/tt0382733/
- ↑ https://dbpedia.org/page/Thiranottam
- ↑ https://m.imdb.com/title/tt0393926/
- ↑ https://m.imdb.com/title/tt0400764/
- ↑ https://m.imdb.com/title/tt0425634/
- ↑ https://m.imdb.com/title/tt0400679/
- ↑ https://m.imdb.com/title/tt0430326/
- ↑ https://m.imdb.com/title/tt0430710/
- ↑ https://m.imdb.com/title/tt0448408/
- ↑ https://m.imdb.com/title/tt0460592/
- ↑ https://m.imdb.com/title/tt0463622/
- ↑ https://m.imdb.com/title/tt0483180/
- ↑ https://m.imdb.com/title/tt1102252/
- ↑ https://m.imdb.com/title/tt0770203/
- ↑ https://www.rediff.com/movies/2006/may/23vada.htm
- ↑ https://m.imdb.com/title/tt0485922/
- ↑ https://web.archive.org/web/20090716225514/http://www.apunkachoice.com/dyn/movies/malayalam/mahasamudram/mahasamudram-review.html
- ↑ https://m.imdb.com/title/tt0867401/
- ↑ https://web.archive.org/web/20071025021326/http://sify.com/movies/malayalam/review.php?id=14351824&ctid=5&cid=2428
- ↑ https://m.imdb.com/title/tt0924213/
- ↑ https://m.imdb.com/title/tt0924225/
- ↑ https://www.filmibeat.com/malayalam/reviews/2007/alibhai-review-200807.html
- ↑ https://m.imdb.com/title/tt0997173/
- ↑ https://m.imdb.com/title/tt1144442/
- ↑ https://web.archive.org/web/20071106101939/http://www.hindu.com/fr/2007/11/02/stories/2007110250430200.htm
- ↑ https://m.imdb.com/title/tt1084672/
- ↑ https://www.imdb.com/title/tt1217634/
- ↑ https://www.rediff.com/movies/2008/jun/23ssms.htm
- ↑ https://www.imdb.com/title/tt1263795/
- ↑ https://www.imdb.com/title/tt0867235/
- ↑ https://www.imdb.com/title/tt1309592/
- ↑ https://www.imdb.com/title/tt1138482/
- ↑ https://www.imdb.com/title/tt1414369/
- ↑ https://www.newindianexpress.com/entertainment/malayalam/2009/sep/08/mohanlals-red-chillies-to-be-remade-in-tamil-84550.html
- ↑ https://www.rediff.com/movies/2009/mar/27review-sagar-alias-jacky-disappoints.htm
- ↑ https://www.imdb.com/title/tt1569356/
- ↑ https://www.imdb.com/title/tt1459027/
- ↑ https://www.imdb.com/title/tt1545976/
- ↑ https://www.imdb.com/title/tt1598547/
- ↑ https://www.imdb.com/title/tt1634554/
- ↑ https://www.imdb.com/title/tt1660303/
- ↑ https://www.imdb.com/title/tt1873591/
- ↑ https://m.imdb.com/title/tt1734480/
- ↑ https://www.imdb.com/title/tt0283431/
- ↑ https://www.imdb.com/title/tt1877589/
- ↑ https://www.imdb.com/title/tt1904861/
- ↑ https://www.imdb.com/title/tt2042633/
- ↑ https://www.imdb.com/title/tt2091412/
- ↑ https://www.digit.in/digit-binge/movies/oru-marubhoomikkadha-2310.html
- ↑ https://www.imdb.com/title/tt1815633/
- ↑ https://www.imdb.com/title/tt2345561/
- ↑ https://www.imdb.com/title/tt2175672/
- ↑ https://www.imdb.com/title/tt2357208/
- ↑ https://m.imdb.com/title/tt2358424/
- ↑ https://m.imdb.com/title/tt2550884/
- ↑ https://www.imdb.com/title/tt2773898/
- ↑ https://www.imdb.com/title/tt2795414/
- ↑ https://www.imdb.com/title/tt3134214/
- ↑ https://www.imdb.com/title/tt3322506/
- ↑ https://www.imdb.com/title/tt4430212/
- ↑ https://www.imdb.com/title/tt3605606/
- ↑ https://www.imdb.com/title/tt3726014/
- ↑ https://www.imdb.com/title/tt3686242/
- ↑ https://www.imdb.com/title/tt4384456/
- ↑ https://www.imdb.com/title/tt4553712/
- ↑ https://www.imdb.com/title/tt4678788/
- ↑ https://www.imdb.com/title/tt4881242/
- ↑ https://www.imdb.com/title/tt5032818/
- ↑ https://www.imdb.com/title/tt5548032/
- ↑ https://www.imdb.com/title/tt5297256/
- ↑ https://www.imdb.com/title/tt6097918/
- ↑ https://www.imdb.com/title/tt6363436/
- ↑ https://www.imdb.com/title/tt6789174/
- ↑ https://www.imdb.com/title/tt6616800/
- ↑ https://www.imdb.com/title/tt6109124/
- ↑ https://www.imdb.com/title/tt7470414/
- ↑ https://www.imdb.com/title/tt7231546/
- ↑ https://www.imdb.com/title/tt8426964/
- ↑ https://www.imdb.com/title/tt6707906/
- ↑ https://m.imdb.com/title/tt6067752/
- ↑ https://www.imdb.com/title/tt9165806/
- ↑ https://www.imdb.com/title/tt9101540/
- ↑ https://www.imdb.com/title/tt12361178/
- ↑ https://www.imdb.com/title/tt8345300/
- ↑ https://www.imdb.com/title/tt14875116/
- ↑ https://www.imdb.com/title/tt13468976/
- ↑ https://www.imdb.com/title/tt14986012/
- ↑ https://www.imdb.com/title/tt15387128/
- ↑ https://m.imdb.com/title/tt15816392/
- ↑ https://m.timesofindia.com/entertainment/malayalam/movies/news/watch-mohanlal-filming-a-pivotal-scene-in-barroz-guardian-of-dgamas-treasure/articleshow/91306192.cms
- ↑ https://www.onmanorama.com/entertainment/entertainment-news/2022/07/19/priyadarshan-olavum-theeravum-movie.html