உள்ளடக்கத்துக்குச் செல்

லால்சலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால்‌சலாம், மலையாளம்: ലാൽസലാം (ചലച്ചിത്രം))
இயக்கம்வேணு நாகவல்லி
தயாரிப்புகே. ஆர். ஜி.
திரைக்கதைவேணு நாகவல்லி
இசைரவீந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பி. நம்பியாந்திரி
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலையகம்கே. ஆர்.ஜி. புரொடக்சன்ஸ்
விநியோகம்கே. ஆர். ஜி. ரிலீஸ்
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

இது வேணு நாகவல்லி இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படம். இதில் மோகன்லால், முரளி, ஜகதி ஸ்ரீகுமார், கீதா, ஊர்வசி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சிறியான் கல்‌பகவாடி கதை எழுதியுள்ளார். வேணு நாகவல்லி திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

ஓ. என். வி. குரூப் எழுதிய இதில் பாடல்களுக்கு ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.

பாடல்கள்
  1. லால்‌ஸலாம் – கே. ஜே. யேசுதாஸ்
  2. ஆடீ திருதபத தாளம் மேளம் – கே. ஜே. யேசுதாஸ்
  3. ஆரோ போருந்நென் கூடெ – எம். ஜி. ஸ்ரீகுமார் , சுஜாதா மோகன், ரவீந்திரன்
  4. ஸாந்திரமாம் மௌநத்தின் – கே. ஜே. யேசுதாஸ்

பணியாற்றியோர்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்சலாம்&oldid=3499830" இலிருந்து மீள்விக்கப்பட்டது