சித்திக் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திக்
பிறப்பு25 மார்ச்சு 1956 (1956-03-25) (அகவை 67)
கொச்சி, கேரளா, இந்தியா
இறப்பு8 ஆகத்து 2023(2023-08-08) (அகவை 69)
தேசியம்இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1984 – தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
சஜிதா (தி. 1984)
பிள்ளைகள்3
வலைத்தளம்
siddiquedirector.com

சித்திக் என்பவர் மலையாளத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சித்திக் இசுமாயில் 25 மார்சு 1956 அன்று கொச்சியில் இசுமாயில்"ஹாஜி மற்றும் ஜைனாபா ஆகியோருக்குப் பிறந்தார்.இவர் சஜிதா என்பவரை 6 மே 1984 இல் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியருக்கு சுமயா , சாரா , மற்றும் சுகூன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.[2]

தொழில்[தொகு]

சித்திக் ஆரம்ப காலத்தில் பாசில் என்பருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.சித்திக் ஆரம்ப காலத்தில் லால் என்பவருடன் இணைந்து பணியாற்றினர்.சித்திக்கின் திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவை வகையில் உள்ளன.தமிழில் சித்திக் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் அவரது மலையாள திரைப்படங்களின் மொழிமாற்றம் செய்தது ஆகும்.

திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "சித்திக்கின் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்". 2018-08-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-31 அன்று பார்க்கப்பட்டது.
  2. "`Siddique never loses his cool'". The New Indian Express. 2021-03-31 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திக்_(இயக்குநர்)&oldid=3776618" இருந்து மீள்விக்கப்பட்டது