பாடிகார்டு (2010 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாடிகார்டு என்பது 2010 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம். இதை சித்திக் இயக்கியுள்ளார். திலீப், நயன்தாரா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். பிரபுதேவா பாடல்களுக்கு நடன வடிவம் கொடுத்துள்ளார். இது ஜனவரி 23, 2010 அன்று வெளியானது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியானது.