முட்டத்து வர்க்கி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முட்டத்து வர்க்கி விருது (Muttathu Varkey Award) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் முட்டத்து வர்க்கியின் நினைவாக முட்டத்து வர்க்கி அறக்கட்டளையால் மலையாள இலக்கியத் துறை பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் விருதாகும். இந்த விருது 1992-ல் நிறுவப்பட்டது. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த விருதினைப் பெறுபவர் 50000 பணப்பையையும் சான்றிதழையும் சிலை ஒன்றையும் பெறுவார். இந்த விருது ஆண்டுதோறும் ஏப்ரல் 28 அன்று (வர்கியின் பிறந்தநாள்) அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று (வர்கியின் நினைவு நாள்) வழங்கப்படும்.

முட்டத்து வர்க்கி விருது எழுத்தாளரின் (குறிப்பாக நாவலாசிரியர்கள்) பணிக்கான அங்கீகாரமாக நிறுவப்பட்டது. 2015ஆம் ஆண்டு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கவிஞர் என்ற பெருமையை கே. சச்சிதானந்தம் பெற்றார். 2015ஆம் ஆண்டு முட்டத்து வர்க்கி "ஆத்மஞ்சலி" என்ற தலைப்பில் கவிதையுடன் மலையாள இலக்கியத்தில் அறிமுகமானதன் 75வது ஆண்டு விழாவாகும். எனவே கவிதைக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில், திரைக்கதை எழுதியதற்காகவும், குறிப்பாக முந்தைய ஆண்டுகளைப்போலன்றி குறிப்பிட்ட படைப்பிற்கான அங்கீகாரத்திற்காகவும் விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு பெறுபவர் கருத்துக்கள் மேற்.
1992 ஓ. வெ. விஜயன் கசகிந்தே எதிஹாசம்
1993 வைக்கம் முகம்மது பஷீர்
1994 எம். டி. வாசுதேவன் நாயர்
1995 கோவிலன்
1996 காக்கநாடன்
1997 வி. கே. என்
1998 மு. முகுந்தன்
1999 புனத்தில் குஞ்ஞப்துல்லா
2000 ஆனந்த்
2001 என். பி. முகமது
2002 பொன்குன்னம் வர்கி
2003 சேது [1]
2004 சி. ராதாகிருஷ்ணன் [2]
2005 சக்காரியா [3]
2006 கமலா சுரய்யா (மாதவிக்குட்டி) [4]
2007 தி. பத்மநாபன் [5]
2008 மு. சுகுமாரன் [6]
2009 என். எஸ். மாதவன் [7]
2010 பி. வல்சலா [8]
2011 சாரா ஜோசப் பாபாதரா [9]
2012 என். பிரபாகரன் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக [10]
2013 சி. வி. பாலகிருஷ்ணன் [11]
2014 அசோகன் சருவில் [12]
2015 கே. சச்சிதானந்தம் "மலையாளம்" (கவிதை) [13]
2016 கே. ஜி. ஜார்ஜ் இராகல் [14]
2017 டி. வி. சந்திரன் பொந்தன் மட [15]
2018 கே. ஆர். மீரா ஆராச்சர் [16]
2019 பென்யமின் [17]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Theoretical criticism spoils literary pleasure". The Hindu. 30 May 2003 இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140413145645/http://hindu.com/2003/05/30/stories/2003053000900300.htm. 
  2. "C Radhakrishnan gets Muttathu Varkey award". Deccan Herald. 28 April 2004 இம் மூலத்தில் இருந்து 23 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130823002136/http://archive.deccanherald.com/Deccanherald/apr282004/update7.asp. 
  3. "Muttathu Varkey award for Zacharia". The Hindu. 29 April 2005 இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140705140738/http://www.hindu.com/2005/04/29/stories/2005042912210400.htm. 
  4. "Muttathu Varkey Award for Kamala Suraiyya". The Hindu. 29 April 2006 இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071102055143/http://www.hindu.com/2006/04/29/stories/2006042903110500.htm. 
  5. "Muttathu Varkey award presented to Padmanabhan". The Hindu. 29 May 2007 இம் மூலத்தில் இருந்து 13 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071213063914/http://www.hindu.com/2007/05/29/stories/2007052902450200.htm. 
  6. "Muttathu Varkey award announced". The Hindu. 29 April 2008 இம் மூலத்தில் இருந்து 2 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080502040032/http://www.hindu.com/2008/04/29/stories/2008042957320400.htm. 
  7. "Muttathu Varkey Award presented". The Hindu. 29 May 2009 இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090602233906/http://www.hindu.com/2009/05/29/stories/2009052952620300.htm. 
  8. "Muttathu Varkey award for Sara Joseph". The Hindu. 29 April 2011 இம் மூலத்தில் இருந்து 4 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110504005708/http://www.hindu.com/2011/04/29/stories/2011042951680500.htm. 
  9. "Muttathu Varkey award for Sara Joseph". The Hindu. 29 April 2011 இம் மூலத்தில் இருந்து 4 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110504005708/http://www.hindu.com/2011/04/29/stories/2011042951680500.htm. 
  10. "Award for N. Prabhakaran". The Hindu. 29 April 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article3366370.ece?css=print. 
  11. "മുട്ടത്തുവര്ക്കി സാഹിത്യപുരസ്കാരം സി.വി.ബാലകൃഷ്ണന്" [Muttathu Varkey award to C.V.Balakrishnan]. DC Books. 29 April 2013. Archived from the original on 2 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "അശോകന്‍ ചരുവിലിന് മുട്ടത്തുവര്‍ക്കി സാഹിത്യപുരസ്‌കാരം" [Muttathu Varkey award to Asokan Charuvil]. DC Books. 26 April 2014. Archived from the original on 5 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Muttathu Varkey award for Sachidanandan". The Hindu. 29 April 2015. http://www.thehindu.com/news/national/kerala/muttathu-varkey-award-for-sachidanandan/article7152233.ece. 
  14. "MUTTATHU VARKEY AWARD". The Hindu. 29 May 2016. http://www.thehindu.com/news/cities/Kochi/muttathu-varkey-award/article8662362.ece. 
  15. "Muttathu Varkey Award for T.V. Chandran". The Hindu. 29 April 2017. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/muttathu-varkey-award-for-tv-chandran/article18289268.ece. 
  16. Jaikrishnan Nair (28 April 2018). "Muttathu Varkey Award for KR Meera". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kochi/muttathu-varkey-award-for-kr-meera/articleshow/63953313.cms. 
  17. "Benyamin gets Muttathu Varkey Award". 27 April 2019. https://www.eastcoastdaily.in/2019/04/27/benyamin-gets-muttathu-varkey-award.html.