பி. வல்சலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. வல்சலா

தொழில் கேரள சாகித்திய அகாடமி தலவர்
நாடு இந்தியன்
கருப்பொருட்கள் நாவல், சிறுகதைகள்
www.vatsalap.com

பி. வல்சலா (P. Valsala , மலையாளம்: പി. വത്സല; 4 ஏப்ரல் 1938) மலையாள நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர், சமூக ஆர்வலர், தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் .[1] நிழலுறங்குன்ன வழிகள் (ஷாடோஸ் ஸ்லீப் என்ற பாதைகள்) நாவலுக்கு கேரள சாகித்திய அகாடமி விருதை பெற்றார்.[2] வல்சலா கேரள சாகித்திய அகாடமி தலைவராக இருந்தார்.[3][4] அவர் இடதுசாரி சார்புடைய கலாச்சார இயக்கமான பூ கா சா (PuKaSa) உடன் இணைந்தார், ஆனால் சமீபத்தில் அவர் தேசியவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இவருடைய பல நாவல்கள் மலையாள திரைப்படங்களங்களாக வெளிவந்துள்ளன.[5]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

முக்கிய படைப்புகள்[தொகு]

 • எனக்கு பிடித்த கதைகள்
 • கவுதமன்
 • மரச்சோட்டிலே வெயில்சில்லுகல்
 • மலையாளம் சுவர்ண கதைகள்
 • தனி அமெரிக்கா
 • அசோகனும் புரவலர்களும்
 • வல்சலையுடெ மகள்
 • மைதிலியுடெ மகள்
 • ஆதி நீர்
 • நெல்லு (நாவல்)
 • ஹுமன் கொல்லி
 • நிழலுறங்குன்ன வழிகளில்
 • வல்சலையுடெ தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
 • போக்கு வெயில்
 • பொன் வெயில்
 • இரண்டகள்

விருதுகள்[தொகு]

 • குங்குமம் விருது - நெல்லு (நாவல்)
 • கேரள சாகித்திய அகாடமி விருது - நிழலுறங்குன்ன வழிகளில்
 • முட்டத்து வர்கெ விருது - மலையாள காவியங்களில் அவரது படைப்புகளுக்காக [6][7]
 • சி வி குன்னிராமன் நினைவு சாகித்திய விருது [8]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பி. வல்சலா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வல்சலா&oldid=2715179" இருந்து மீள்விக்கப்பட்டது