உள்ளடக்கத்துக்குச் செல்

மீனாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாள்
பிறப்புமீனாள்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2000–முதல்
உறவினர்கள்செந்தில்குமாரி (தங்கை)

மீனாள் (Meenal) என்பவர் ஓர் இந்திய நடிகை. இவர் முக்கியமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். சேரனின் தவமாய் தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைப்பேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[1][2][3][4][5]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2000 என் சகியே ரமா
2001 அழகான செவிலியர்
2005 தவமாய் தவமிருந்து இராமநாதனின் மனைவி
2005 ஆடும் கூத்து
2005 திருப்பாச்சி ராஜ் குருவின் மகள்
2006 சில்லுனு ஒரு காதல் குந்தவியின் தோழி
2007 தீபாவளி ரேவதி

(சுசியின் தோழி)

2007 பள்ளிக்கூடம் குமாரசாமியின் மனைவி
2007 வியாபரி நடனக் கலைஞர்
2008 வாழ்வெல்லாம் வசந்தம் நித்யா
2009 அந்தோணி யார்? காதல் ஆர்வலர்
2010 வீரன் மாறன்
2010 மகனே என் மருமகனே
2011 ஆடுகளம் மீனா (பேட்டைக்காரன் மனைவி)
2011 வேலாயுதம் கடத்தப்பட்ட பெண்
2011 ஆயிரம் விளக்கு
2011 அடுத்தது
2012 முரட்டு காளை சரோஜாவின் வேலைக்காரி
2012 அம்மாவின் கைப்பேசி கனகா
2013 அன்னக்கொடி நர்த்தங்கா மகுடீஸ்வரி
2014 ஜில்லா புகார்தாரர்
2014 கோலி சோடா நாயுடுவின் மருமகள்
2014 மொசக்குட்டி
2021 புலிக்குத்தி பாண்டி சிட்டு
2023 கருமேகங்கள் கலைகின்றன

மேற்கோள்கள்

[தொகு]
  1. Venkadesan S (25 August 2012). "'Aadukalam' Meenal lands a new role". The New Indian Express. Archived from the original on 29 August 2012. பார்க்கப்பட்ட நாள் 11 September 2013.
  2. Nikhil Raghavan (10 November 2012). "A liberal dose of comedy". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 11 September 2013.
  3. TNN (27 November 2012). "Meenal plays sex worker in Bharathiraja's movie". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 26 July 2013. பார்க்கப்பட்ட நாள் 11 September 2013.
  4. Nikhil Raghavan (28 July 2012). "Etcetera". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 11 September 2013.
  5. "Accidental actress - Bollywood Movie News". Indiaglitz.com. 23 January 2006. Archived from the original on 4 January 2014. பார்க்கப்பட்ட நாள் 11 September 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாள்&oldid=3920412" இலிருந்து மீள்விக்கப்பட்டது