அடுத்தது
அடுத்தது | |
---|---|
![]() அடுத்தது
|
|
இயக்குனர் | தக்காளி சி சீனிவாசன் |
தயாரிப்பாளர் | தக்காளி சி சீனிவாசன் |
நடிப்பு | ஸ்ரீமன் இளவரசு ஆர்த்தி (நடிகை) வையாபுரி நாசர் |
வெளியீடு | 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அடுத்தது, தக்காளி சி சீனிவாசன் தயாரித்து, இயக்கி 2012-ம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம்.[1] நாளைய மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த தக்காளி சி சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், ஸ்ரீமன், இளவரசு, ஆர்த்தி, வையாபுரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அடுத்தது (ஆங்கிலத்தில்)". ஒன் இந்தியா எண்டர்த்தெயின்மெண்டு. பார்த்த நாள் டிசம்பர் 23, 2012.
- ↑ "அடுத்தது படக்குழு (ஆங்கிலத்தில்)". ஒன் இந்தியா எண்டர்த்தெயின்மெண்டு. பார்த்த நாள் டிசம்பர் 23, 2012.