மொசக்குட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொசக்குட்டி
இயக்கம்எம். ஜீவன்
தயாரிப்புஜான் மேக்ஸ்
திரைக்கதைஎம். ஜீவன்
இசைரமேஷ் விநாயகம்
நடிப்புவீரா
மகிமா நம்பியார்
ஒளிப்பதிவுசுகுமார் (ஒளிப்பதிவாளர்)
கலையகம்சலோம் ஸ்டுடியோஸ்
விநியோகம்கப்பல் டிஸ்டிபூட்டர்ஸ்
வெளியீடு28 நவம்பர் 2014 (2014-11-28)
ஓட்டம்111 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு3 கோடிகள்
மொத்த வருவாய்5 கோடிகள்

மொசக்குட்டி (பொருள். Rabbit) என்பது 2014 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும்.இதனை எம். ஜீவன் இயக்கியுள்ளார். ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார்.

மகிமா நம்பியார் வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.[1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இராமேசுவரம் விநாயகம் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Mosakutti (2014)". Moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசக்குட்டி&oldid=3660746" இலிருந்து மீள்விக்கப்பட்டது