செந்தில்குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தில்குமாரி
பிறப்பு26 அக்டோபர் 1979 (1979-10-26) (அகவை 44)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006– தற்போது
உறவினர்கள்மீனாள் (சகோதரி)

செந்தில்குமாரி என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

பசங்க (திரைப்படம்) மற்றும் சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர் ஆகியவற்றில் நடிந்தமைக்காக அறியப்படுகிறார். [1][2]

திரைப்படத்துறை[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2009 பசங்க (திரைப்படம்) போதும்பொண்ணு வெள்ளைச்சாமி பரிந்துரை—விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
தோரணை (திரைப்படம்) இந்துவின் தோழி
பிஸ்தா
திரைப்படம்
2010 நீயும் நானும் கார்த்திக்கின் அம்மா
2011 எத்தன் செல்வியின் அம்மா
ஒஸ்தி மனசா மூர்த்தியின் மனைவி
2012 மெரினா சுவப்னசுந்தரியின் அம்மா
2013 கடல் செட்டியின் மனைவி
2014 கோலி சோடா நாயுடுவின் மனைவி
ஞான கிறுக்கன் தங்கம்மாள்
2017 கனவு வாரியம் எழிலின் அம்மா
சங்கிலி புங்கிலி கதவத் தொற வாசுவின் அத்தை
பண்டிகை (திரைப்படம்) முனியின் மனைவி
2018 கடைக்குட்டி சிங்கம் தில்லை நாயகம் சகோதரி
2019 சார்லி சாப்ளின் 2 தங்கலட்சுமி
ஐரா பவானியின் அம்மா
நெடுநல்வாடை (திரைப்படம்) பேச்சியம்மா

தொலைக்காட்சி தொடர்கள்[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி கதாப்பாத்திரம் தொலைக்காட்சி குறிப்பு
2006 - 08 கனா காணும் காலங்கள் ஆசிரியர் விஜய் தொலைக்காட்சி
2016 - 18 சரவணன் மீனாட்சி தெய்வானை ஸ்டார் விஜய் பரிந்துரை—சிறந்த அம்மாவுக்கான விஜய் தொலைக்காட்சி விருதுகள்
பரிந்துரை சிறந்த மாமியாருக்கான விஜய் தொலைக்காட்சி விருதுகள்
2019–present பாரதி கண்ணம்மா பாக்கியலட்சுமி சண்முகம் ஸ்டார் விஜய்

ஆதாரங்கள்[தொகு]

  1. "In Kidsville, for a change - Pasanga". The Hindu. 15 September 2010. பார்க்கப்பட்ட நாள் 8 August 2019.
  2. V. Vidya Gayathrie (15 August 2017). "'சரவணன் மீனாட்சி' பற்றிய ரகசியம் சொல்கிறார் செந்தில்குமாரி!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 8 August 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தில்குமாரி&oldid=2975705" இலிருந்து மீள்விக்கப்பட்டது