மிஸ்ராகி யூதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிஸ்ராகி யூதர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
Middle East  
 இசுரேல் 3,200,000
 ஈரான் 8,756 (2012)[1]
 எகிப்து 200 (2008)[2]
 யேமன் 50 (2016)[3]
 ஈராக் 8 in Baghdad (2008)[4]
400–730 families in ஈராக்கிய குர்திஸ்தான் (2015)[5]
 சிரியா >20 (2015)[6]
 லெபனான் <100 (2012)[7]
 பாகாரேயின் 37 (2010)[8]
Central and South Asia  
 கசக்ஸ்தான் 15,000
 உஸ்பெகிஸ்தான் 12,000
 கிர்கிசுதான் 1,000
 தாஜிக்ஸ்தான் 100
Europe and Eurasia  
 உருசியா Over 30,000
 அசர்பைஜான் 11,000
 ஜார்ஜியா 8,000
 ஐக்கிய இராச்சியம்* 7,000
 பெல்ஜியம்* 800
 எசுப்பானியா* 701
 ஆர்மீனியா 100
 துருக்கி 100
East and Southeast Asia  
 ஆங்காங்[9] 420
 பிலிப்பைன்ஸ் 150
 சப்பான் 109
 சீனா 90
The Americas  
 அமெரிக்கா 250,000
 பிரேசில் 7,000
மொழி(கள்)
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அஸ்கனாசு யூதர்கள், Maghrebi Jews, அராபியர், அசிரிய மக்கள், செபராது யூதர்கள் other Jewish ethnic divisions.

* denotes the country as a member of the EU

மிஸ்ராகி யூதர்கள் எனப்படுவோர் மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் விவிலிய முதல் இன்றுவரை வசித்து வரும் யூத சமுகத்தைச் சேர்ந்த யூதர்கள் ஆவர். இவர்கள் "கிழக்கின் மைந்தர்" அல்லது "கீழத்தேய யூதர்கள்" எனவும் அழைக்கப்படுவர்.[10] பாபிலோனிய யூதர்களினதும் மலை யூதர்களினதும் வம்சாவளியினரான இவர்கள் ஈராக், சீரியா, பஃரேன், குவைத், அசர்பஜிஸ்தான், ஈரான், உபெக்கிஸ்தான், குர்திஸ்தான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், இந்தியா ஆகிய தற்கால இடங்களைச் சேர்ந்தவராவர். சிலவேளைகளில் யெமனிய யூதர்கள் இவர்களும் உள்வாங்கப்பட்டாலும் அவர்களின் வரலாறு பாபிலோனிய யூதர்களில் இருந்து வேறுபட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Jewish woman brutally murdered in Iran over property dispute". The Times of Israel (November 28, 2012). ""A government census published earlier this year indicated there were a mere 8,756 Jews left in Iran""
  2. "Egypt, International Religious Freedom Report 2008". Bureau of Democracy, Human Rights, and Labor (September 19, 2008).
  3. "Some of the last Jews of Yemen brought to Israel in secret mission". The Jerusalem Post. 21 March 2016. http://www.jpost.com/Israel-News/Report-Some-of-the-last-Jews-of-Yemen-brought-to-Israel-in-secret-mission-448639. "The Jewish Agency noted that some fifty Jews remain in Yemen..." 
  4. Farrell, Stephan (1 June 2008). "Baghdad Jews Have Become a Fearful Few". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2008/06/01/world/middleeast/01babylon.html?_r=1&oref=slogin&partner=rssnyt&emc=rss&pagewanted=all. 
  5. Sokol, Sam (18 October 2016). "Jew appointed to official position in Iraqi Kurdistan". The Jerusalem Post. http://www.jpost.com/page.aspx?pageid=7&articleid=426320. 
  6. J. Prince, Cathryn (12 November 2015). "The stunning tale of the escape of Aleppo’s last Jews". The Times of Israel. http://www.timesofisrael.com/the-stunning-tale-of-the-escape-of-aleppos-last-jews/. 
  7. "Jews in Islamic Countries: Lebanon". Jewish Virtual Library. October 2014. https://www.jewishvirtuallibrary.org/jsource/anti-semitism/lebjews.html#_edn1. 
  8. Ya'ar, Chana (28 November 2010). "King of Bahrain Appoints Jewish Woman to Parliament". Arutz Sheva. http://www.israelnationalnews.com/News/News.aspx/140873. 
  9. "통계청 - KOSIS 국가통계포털". Kosis.kr.
  10. "Mizrahi Jews". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்ராகி_யூதர்கள்&oldid=2311592" இருந்து மீள்விக்கப்பட்டது