உள்ளடக்கத்துக்குச் செல்

செபராது யூதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபராது யூதர்கள்
יהדות ספרד
மொத்த மக்கள்தொகை
2,200,000
உலக யூதர்களில் 16%
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்1.4 மில்லியன்
 பிரான்சு300,000–400,000
 ஐக்கிய அமெரிக்கா200,000–300,000
 அர்கெந்தீனா50,000
 எசுப்பானியா40,000
 கனடா30,000
 துருக்கி26,000
 இத்தாலி24,930
 மெக்சிக்கோ15,000
 ஐக்கிய இராச்சியம்8,000
 பனாமா8,000
 கொலம்பியா7,000
 மொரோக்கோ6,000
 கிரேக்க நாடு6,000
 தூனிசியா2,000
 அல்ஜீரியா2,000
 பொசுனியா எர்செகோவினா2,000
 பல்கேரியா2,000
 கியூபா1,500
 செர்பியா1,000
 நெதர்லாந்து600
மொழி(கள்)
வரலாற்று: இலதீனம், அண்டலுசியா அரபு, ககெத்தியம், யூதேய போத்துக்கீசம், யூதேய பேபர், யூதேய காட்டலான், சுவாடித், உள்ளூர் மொழிகள்
தற்காலம்: உள்ளூர் மொழிகள், முதன்மையாக எபிரேயம், பிரெஞ்சு, ஆங்கிலம், எசுப்பானியம், துருக்கி, போத்துக்கீசம், இத்தாலியம், இலதீனம், அரபு.
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அஸ்கனாசு யூதர்கள், கிழக்கத்திய யூதர்கள், பிற யூதக்குழுக்கள், சமாரியர், பிற லெவண்ட், அசிரியர், பிற செமித்திக் மக்கள், எசுப்பானியர், போத்துக்கீசர், கிஸ்பானியர்/இலத்தினியர்

செபராது யூதர்கள் அல்லது எசுப்பானிய யூதர்கள் (Sephardi Jews) எனப்படுவோர் ஒரு யூத இனப் பிரிவினர் ஆவர். இவர்கள் இரண்டாம் ஆயிரமாண்டு ஆரம்பத்தில் ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் சமூகமாக ஒன்றாகினர். இவர்களின் சமூகம் எசுப்பானியா, போர்த்துகல் பகுதிகளில் உருவாகியது.[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Ashkenazic and Sephardic Jews". பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sephardim
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Genealogy:

Genetics:

History and community:

Philosophical:

Music and liturgy:

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபராது_யூதர்கள்&oldid=3455953" இலிருந்து மீள்விக்கப்பட்டது