அஸ்கனாசு யூதர்கள்
Appearance
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(10[1]–11.2[2] மில்லியன்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஐக்கிய அமெரிக்கா | 5–6 மில்லியன்[3] |
இசுரேல் | 2.8 மில்லியன்[1][4] |
உருசியா | 194,000–500,000 |
அர்கெந்தீனா | 300,000 |
ஐக்கிய இராச்சியம் | 260,000 |
கனடா | 240,000 |
பிரான்சு | 200,000 |
செருமனி | 200,000 |
உக்ரைன் | 150,000 |
ஆத்திரேலியா | 120,000 |
தென்னாப்பிரிக்கா | 80,000 |
பெலருஸ் | 80,000 |
அங்கேரி | 75,000 |
சிலி | 70,000 |
பெல்ஜியம் | 30,000 |
பிரேசில் | 30,000 |
நெதர்லாந்து | 30,000 |
மல்தோவா | 30,000 |
போலந்து | 25,000 |
மெக்சிக்கோ | 18,500 |
சுவீடன் | 18,000 |
லாத்வியா | 10,000 |
உருமேனியா | 10,000 |
ஆஸ்திரியா | 9,000 |
நியூசிலாந்து | 5,000 |
அசர்பைஜான் | 4,300 |
லித்துவேனியா | 4,000 |
செக் குடியரசு | 3,000 |
சிலவாக்கியா | 3,000 |
எசுத்தோனியா | 1,000 |
மொழி(கள்) | |
வரலாற்று: இத்திய மொழி தற்காலம்: உள்ளூர் மொழிகள், முதன்மை: ஆங்கிலம், எபிரேயம், உருசியம் | |
சமயங்கள் | |
யூதம், சில குழுக்கள், சமயமின்மை | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
செபராது யூதர்கள், கிழக்கத்திய யூதர்கள், சமாரியர்,[5][5][6][7] குர்து மக்கள்,[7] பிற லெவண்ட் (டூஸ், அசிரிய மக்கள்,[5][6] அராபியர்[5][6][8][9]), நடுநிலக் கடல் குழுக்கள்[10][11][12][13][14] |
அஸ்கனாசு யூதர்கள் (Ashkenazi Jews) எனப்படுவோர் ஒரு யூத இனப் பிரிவினர் ஆவர். இவர்கள் முதலாம் ஆயிரமாண்டு இறுதியில் புனித உரோமைப் பேரரசு காலத்தில் ஒரு சமூகமாக ஒன்றாகினர்.[15] அஸ்கனாசு யூதர்களின் பாரம்பரிய புலம்பெயர் மொழியாக இத்திய மொழி காணப்பட்டது. தற்காலம் வரைக்கும் எபிரேயம் புனித மொழியாக மாத்திரம் பயன்பட்டது.
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 "Ashkenazi Jews". எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம். Archived from the original on 20 October 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2013.
- ↑ "First genetic mutation for colorectal cancer identified in Ashkenazi Jews". The Gazette (Johns Hopkins University). 8 September 1997. http://www.jhu.edu/~gazette/julsep97/sep0897/briefs.html. பார்த்த நாள்: 2013-07-24.
- ↑ Feldman, Gabriel E. (May 2001). "Do Ashkenazi Jews have a Higher than expected Cancer Burden? Implications for cancer control prioritization efforts". Israel Medical Association Journal 3 (5): 341–46. http://www.ima.org.il/IMAJ/ViewArticle.aspx?aId=2748. பார்த்த நாள்: 2013-09-04.
- ↑ Statistical Abstract of Israel, 2009, CBS. "Table 2.24 – Jews, by country of origin and age" (PDF). பார்க்கப்பட்ட நாள் 22 March 2010.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ 5.0 5.1 5.2 5.3 "Reconstruction of Patrilineages and Matrilineages of Samaritans and Other Israeli Populations From Y-Chromosome and Mitochondrial DNA Sequence Variation" (PDF). Archived from the original (PDF) on 8 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
- ↑ 6.0 6.1 6.2 "Jews Are The Genetic Brothers Of Palestinians, Syrians, And Lebanese". Science Daily. 2000-05-09. http://www.sciencedaily.com/releases/2000/05/000509003653.htm. பார்த்த நாள்: 2013-07-19.
- ↑ 7.0 7.1 http://www.haaretz.com/print-edition/news/study-finds-close-genetic-connection-between-jews-kurds-1.75273
- ↑ Nicholas Wade (9 June 2010). "Studies Show Jews' Genetic Similarity". The New York Times. http://www.nytimes.com/2010/06/10/science/10jews.html. பார்த்த நாள்: 2013-08-15.
- ↑ "High-resolution Y chromosome haplotypes of Israeli and Palestinian Arabs reveal geographic substructure and substantial overlap with haplotypes of Jews" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
- ↑ "European population substructure: clustering of northern and southern populations". PLoS Genet. 2 (9): e143. September 2006. doi:10.1371/journal.pgen.0020143. பப்மெட்:17044734. பப்மெட் சென்ட்ரல்:1564423. http://genetics.plosjournals.org/perlserv/?request=get-document&doi=10.1371/journal.pgen.0020143. பார்த்த நாள்: 2021-12-29
- ↑ "The genetic legacy of religious diversity and intolerance: paternal lineages of Christians, Jews, and Muslims in the Iberian Peninsula". American Journal of Human Genetics 83 (6): 725–736. December 2008. doi:10.1016/j.ajhg.2008.11.007. பப்மெட்:19061982.
- ↑ M. D. Costa and 16 others (2013). "A substantial prehistoric European ancestry amongst Ashkenazi maternal lineages". Nature Communications 4. doi:10.1038/ncomms3543. பப்மெட்:24104924. பப்மெட் சென்ட்ரல்:3806353. Bibcode: 2013NatCo...4E2543C. http://www.nature.com/ncomms/2013/131008/ncomms3543/full/ncomms3543.html.
- ↑ "Jewish Women's Genes Traced Mostly to Europe – Not Israel – Study Hits Claim Ashkenazi Jews Migrated From Holy Land". The Jewish Daily Forward. 12 October 2013. http://forward.com/articles/185399/jewish-womens-genes-traced-mostly-to-europe-not/#.
- ↑ Shai CarmiExpression error: Unrecognized word "etal". (September 2014). "Sequencing an Ashkenazi reference panel supports population-targeted personal genomics and illuminates Jewish and European origins". Nature Communications 5. doi:10.1038/ncomms5835. Bibcode: 2014NatCo...5E4835C. http://www.nature.com/ncomms/2014/140909/ncomms5835/full/ncomms5835.html. பார்த்த நாள்: 16 September 2014.
- ↑ Mosk, Carl (2013). Nationalism and economic development in modern Eurasia. New York: Routledge. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-60518-2.
In general the Ashkenazim originally came out of the Holy Roman Empire, speaking a version of German that incorporates Hebrew and Slavic words, Yiddish.
References for "Who is an Ashkenazi Jew?"
[தொகு]- Goldberg, Harvey E. (2001). The Life of Judaism. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-21267-3.
- Silberstein, Laurence (2000). Mapping Jewish Identities. New York University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8147-9769-5.
- Wettstein, Howard (2002). Diasporas and Exiles: Varieties of Jewish Identity. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-22864-2.
- Wex, Michael (2005). Born to Kvetch: Yiddish Language and Culture in All Its Moods. St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-30741-1.
வெளி இணைப்புகள்
[தொகு]- The YIVO Encyclopedia of Jews in Eastern Europe
- Kaplan, Karen (18 April 2009). "Jewish legacy inscribed on genes?". Los Angeles Times. http://www.latimes.com/news/nationworld/nation/la-sci-jewish-iq18-2009apr18,0,2228388.story. பார்த்த நாள்: 23 December 2009.
- Ashkenazi history at the Jewish Virtual Library
- Ashkenazi Jewish mtDNA haplogroup distribution varies among distinct subpopulations: lessons of population substructure in a closed group-European Journal of Human Genetics, 2007
- "Analysis of genetic variation in Ashkenazi Jews by high density SNP genotyping"
- Nusach Ashkenaz, and Discussion Forum பரணிடப்பட்டது 2013-05-21 at the வந்தவழி இயந்திரம்
- Ashkenaz Heritage