உள்ளடக்கத்துக்குச் செல்

குர்து மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்து மக்கள்
Kurds
மொத்த மக்கள்தொகை
27-37.5 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
     துருக்கி~15 மில்லியன்[1][2]
     ஈரான்4.8-6.6 மில்லியன்[3]
     ஈராக்4-6 மில்லியன்[4]
     சிரியா0.9-2.8 மில்லியன்[5]
     ஆப்கானித்தான்200,000[6]
     அசர்பைஜான்150,000[6]
     இசுரேல்100,000[7]
     லெபனான்80,000[6]
     சியார்சியா34,000-60,000[8]
     கசக்கஸ்தான்46,000[9]
     ஆர்மீனியா45,000[6]
     துருக்மெனிஸ்தான்40,000[6]
     செருமனி500,000-800,000[6]
[10]
     பிரான்சு120,000[10]
     சுவீடன்100,000[10]
     நெதர்லாந்து70,000[10]
     சுவிட்சர்லாந்து60,000[10]
     ஆஸ்திரியா50,000[10]
     ஐக்கிய இராச்சியம்25,000
-80,000[6]
[10]
     டென்மார்க்8,000-30,000[11]
     கிரேக்க நாடு20,000-25,000[10]
     ஐக்கிய அமெரிக்கா40,000[12]
     கனடா6,000[6]
மொழி(கள்)
குர்தி
பாரசிகம், துருக்கியம், அரபு ஆகியன இரண்டாம் மொழியாக பேசப்படுகிறது.
சுவீடியம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியன அயல்நாடுகளில் குடியேறியவர்களினால் பேசப்படுகிறது.
சமயங்கள்
சன்னி இசுலாம்
அத்துடன் சில சியா இசுலாம், யாசிடிசம், யர்சான், யூதம், கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
other ஈரானிய மக்கள்
(தாலிஷ் · பலுச் · கிலாக் · பக்தியாரி · பாரசிகர்)
மத்திய கிழக்கின் தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மீனியாப் பகுதிகளில் குர்து மக்கள் வாழும் நிலப்பரப்பு
1920 ஒப்பந்த வரைபடத்தில் குர்திஸ்தான் நாடு
1986-இல் மத்திய கிழக்கில் குர்து மக்கள் வாழ்ந்த பகுதிகள்

குர்து மக்கள் மத்திய கிழக்கின் தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக் (மேல் மெசொப்பொத்தேமியா), வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மீனியா நாடுகளின் மலைப்பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எதுவும் கிடையாது. பெரும்பாலானவர்கள் சன்னி இஸ்லாமியர்களாக இருந்தாலும், வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.[13] குர்து ஜனநாயகப் படைகள் இசுலாமிய அரசு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து வடகிழக்கு சிரியா மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளை கைப்பற்றினர். [14]

குர்தி மொழியைப் பேசும் ஒரு தொன்ம மக்களான இவர்கள் வாழும் நிலப்பரப்பு குர்திஸ்தான் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது. குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. இதை ஒரு தனி நாடாக ஆக்க வேண்டும் என்று குர்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குர்து பேரரசு

[தொகு]

அய்யூப்பிய வம்சம்

[தொகு]

குர்து இனத்து அய்யூப்பிய வம்சத்தின் சுல்தான் சலாகுத்தீன் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் 1174 முதல் 1254 முடிய 80 ஆண்டுகள் லெவண்ட் பிரதேசமான தற்கால சிரியா, லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்தான் பகுதிகளை ஆட்சி செய்தனர்.[15]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. கொண்டா தேர்வுகளின் படி 11.4 மில்லியன், s.v. [1]
  2. சிஐஏ தரவுநூல் 15 மில்லியன் எனக்கூறுகிறது
  3. Estimate based on 7% of 68,688,433: World Factbook, s.v. Iran; Encyclopedia of the Orient, ed. Tore Kjeilen, s.v. Iran:Religions and Peoples, (N.P.:Lexorient, 2006), http://lexicorient.com/e.o/iran_4.htm.
  4. Estimate based on 15% to 20% of 26,783,383: World Factbook, s.v. Iraq; Encyclopedia of the Orient, s.v. Iraq: Religions and Peoples.
  5. Estimate based on 5% to 15% of 18,881,361: s.v. World Factbook Syria; Encyclopedia of the Orient, s.v. Syria: Peoples, Languages, Religions.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 The Kurdish Diaspora, Institut Kurde de Paris (Paris: Institut Kurde de Paris, 2006), http://www.institutkurde.org/en/kurdorama/.
  7. Lokman I. Meho, The Kurds and Kurdistan: A General Background, in Kurdish Culture and Society: An Annotated Bibliography. Comp. Lokman I. Meho & Kelly Maglaughlin (Westport, CT: Greenwood Press, 2001), 4.
  8. Kurds in Georgia in Eurominority: Portal of European Stateless Nations and Minorities (Quimper, France: Organization for the European Minorities, 2006). http://www.eurominority.org/; The Kurdish Diaspora.
  9. Elena Eliseeva, Kurds Plan Exodus from South Kazakstan, IWPR, 22 Jan 2008.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 10.7 The cultural situation of the Kurds, A report by Lord Russell-Johnston, Council of Europe, July 2006.
  11. No official figures exist. The following unofficial estimates have been made:
  12. [2],
  13. இஸ்லாமிய சமயப் பிரிவுகள்
  14. சிரியா மீது துருக்கி தாக்குதல்: தனி நாடு கேட்டு போராடும் குர்து மக்களின் நீண்ட நெடிய போராட்ட வரலாறு
  15. Ayyūbid dynasty

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kurdish people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்து_மக்கள்&oldid=3792178" இலிருந்து மீள்விக்கப்பட்டது