பேச்சு:குர்து மக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குர்டு மக்கள் என்று இதன் தலைப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டாய்ட்சு மொழியைப் மாருங்கள். டாய்ட்சு, எசுப்பானியம் ஆகிய மொழிகளும் கு என்று உகரமாகத்தான் குறிப்பிடுகிறார்கள்.--செல்வா 03:00, 23 மார்ச் 2008 (UTC)

கேர்ட்ஸ் என்பது சரியல்ல. குர்டு அல்லது குர்து என்று இருக்கலாம் என்பது எனது கருத்து. பிறமொழி இணைப்புப் பட்டியலில், Kurdî / كوردی என அரபி எழுத்துக்களில் குர்டி என்றுதான் எழுதியுள்ளது. மொழியைக் குர்தி மொழி அல்லது குர்டி மொழி என்றும், மக்களைக் குறிக்கும்போது குர்து மக்கள் அல்லது குர்டு மக்கள் எனவும் எழுதலாம். கேர்டிஸ்ரான் என்பதையும் குர்டிஸ்தான் அல்லது குர்திஸ்தான் என மாற்ற வேண்டும். மயூரநாதன் 19:52, 23 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குர்து_மக்கள்&oldid=224771" இலிருந்து மீள்விக்கப்பட்டது