இலதீன மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூதிய- எசுப்பானியம், யூதெசுமோ, இலதீனோ, பிற பெயர்கள்
גודיאו-איספאנייול Djudeo-espanyol, לאדינו Ladino
உச்சரிப்பு[dʒuðeo espaɲol]
நாடு(கள்)இசுரேல், துருக்கி, பிரான்சு, கிரீசு, எசுப்பானியா ஐக்கிய அமெரிக்கா.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
100,000 இசுரேலில் மட்டும்
8,000 துருக்கியில்
1,000 கிரீசில்
300 ஐக்கிய அமெரிக்காவில்
பிற இடங்களில் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது  (date missing)
இந்தோ- ஐரோப்பியம்
 • இத்தாலிய மொழிகள்
  • ரோமானிய மொழிகள்
   • மேற்கு இத்தாலிய மொழிகள்
    • மேற்கு கிளை
     • கல்லோ-ஐபீரியம்
      • ஐபீரோ-ரோமானியம்
       • மேற்கு ஐபீரியம்
அலுவலக நிலை
Regulated byஇசுரேலின் லதீன மொழி அமைப்பு (காசிட்டிலிய, லத்தீன் எழுத்துகளில்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2lad
ISO 639-3lad

இலதீன மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் எசுப்பானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சு, துருக்கி, கிரீசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலதீன_மொழி&oldid=2229074" இலிருந்து மீள்விக்கப்பட்டது