உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னேரியா தேசிய வனம்

ஆள்கூறுகள்: 7°58′44″N 80°50′56″E / 7.97889°N 80.84889°E / 7.97889; 80.84889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்னேரியா தேசிய வனம்
மின்னேரியாவின் கிழக்குப்பக்கத்தில் உள்ள கிரித்தலை குளம்
Map showing the location of மின்னேரியா தேசிய வனம்
Map showing the location of மின்னேரியா தேசிய வனம்
Minneriya National Park
அமைவிடம்வடமத்திய மாகாணம், இலங்கை
அருகாமை நகரம்பொலன்னறுவை
ஆள்கூறுகள்7°58′44″N 80°50′56″E / 7.97889°N 80.84889°E / 7.97889; 80.84889
பரப்பளவு8,889.4 கெ
நிறுவப்பட்டதுஆகத்து 12, 1997
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்

மின்னேரியா தேசிய வனம் (Minneriya National Park) என்பது வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவாகும். இப்பகுதி தேசிய வனமாக 12 ஆகத்து 1997 அன்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இது வனவிலங்குகள் காப்பகம்என 1938 இல் அறிவிக்கப்பட்டிருந்தது.[1] இங்குள்ள மின்னேரியாக்குளத்தின் வடிநிலம், சூழலில் காணப்படும் வனவிலங்குகள் என்பவற்றை பாதுகாப்பதற்கான அப்பிரதேசம் தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது. யானைகள் வரட்சியான காலத்தில் இங்கு உணவை உட்கொள்கின்றன.[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "Minneriya Reservoir". Sri Lanka Wetlands Information and Database. International Water Management Institute. Archived from the original on 26 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 22 December 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Minneriya National Park
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னேரியா_தேசிய_வனம்&oldid=3793957" இலிருந்து மீள்விக்கப்பட்டது