கல்வே நில தேசிய வனம்
Jump to navigation
Jump to search
கல்வே நில தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() | |
கல்வே நில தேசிய வனம் | |
அமைவிடம் | மத்திய மாகாணம், இலங்கை |
கிட்டிய நகரம் | நுவரெலியா |
பரப்பளவு | 27 எக்டேர்கள் (0.10 sq mi)[1] |
நிறுவப்பட்டது | 1938 (சரணாலயம்) 2006 (தேசிய வனம்) |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
கல்வே நில தேசிய வனம் (Galway's Land National Park) என்பது நுவரெலியாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தேசிய பூங்காவாகும். 27 மே 1938 அன்று வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இது, 18 மே 2006 அன்று தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது.[2] இது மலைப்பகுதி சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.[1] இலங்கை கள பறவைகள் ஆய்வுக்குழுமம் விக்டோரியா பூங்காவும் கல்வே நிலமும் முக்கிய பறவைகள் பகுதியாகக் கருதியது.[3]
இவற்றையும் பார்க்க[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ 1.0 1.1 The national Atlas of Sri Lanka. Department of Survey. 2007. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-9059-04-1.
- ↑ "Galwaysland National park" (PDF). environmentmin.gov.lk. 13 ஜூன் 2010 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 22 August 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|deadurl=
(உதவி); Invalid|deadurl=dead
(உதவி) - ↑ Sarath Kotagama (2006). "Significant Birding Sites in Sri Lanka". Common, Endemic & Threatened Birds in Sri Lanka. Field Ornithology Group of Sri Lanka. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-8576-19-0.