மடு வீதி தேசிய வனம்
Appearance
மடு வீதி தேசிய வனம் | |
---|---|
மடு வீதி தேசிய பூங்கா | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
வட மாகாணத்தில் அமைவு | |
அமைவிடம் | வட மாகாணம் |
அருகாமை நகரம் | மன்னார் |
ஆள்கூறுகள் | 08°55′50″N 80°12′50″E / 8.93056°N 80.21389°E |
பரப்பளவு | 631 km2 (244 sq mi) |
நிறுவப்பட்டது | 28 சூன் 1968 22 சூன் 2015 (தேசிய வனம்) | (சரணாலயம்)
நிருவாகி | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
மடு வீதி தேசிய வனம் (Madhu Road National Park) என்பது வட இலங்கையில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இது மன்னார் கிழக்கில் கிட்டத்தட்ட 25 km (16 mi) தூரத்தில் அமைந்துள்ளது.
மடு வீதிப் பகுதி வனவிலங்குகள் காப்பகம் என 28 சூன் 1968 அன்று Fauna and Flora Protection Ordinance (No. 2) of 1937 சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது.[1][2] வனவிலங்குகள் காப்பகம் 26,677 ha (65,920 ஏக்கர்கள்) பகுதியைக் கொண்டது.[1][2] ஈழப் போர் முடிவுற்றதும் அரசாங்கம் பல வட மாகாண வனவிலங்குகள் காப்பகங்களை தேசிய வனமாக மாற்றும் திட்டத்தை வெளியிட்டது.[3][4]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 "Clean Energy and Network Efficiency Improvement Project - Initial Environmental Examination" (PDF). ஆசிய வளர்ச்சி வங்கி. October 2014. pp. 24–25.
- ↑ 2.0 2.1 Green, Michael J. B. (1990). IUCN Directory of South Asian Protected Areas (PDF). பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0030-2.
- ↑ "New Wildlife Parks In The North". த சண்டே லீடர். 1 June 2010 இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160128213356/http://www.thesundayleader.lk/2010/06/01/new-wildlife-parks-in-the-north/.
- ↑ Ladduwahetty, Ravi (28 July 2014). "Elephant experts predict miserable failure". Ceylon Today இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160126040611/http://www.ceylontoday.lk/51-69133-news-detail-elephant-experts-predict-miserable-failure.html.