உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம்

ஆள்கூறுகள்: 7°55′05″N 81°05′12″E / 7.91813°N 81.08665°E / 7.91813; 81.08665
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம்
Map showing the location of வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம்
Map showing the location of வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம்
வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம்
அமைவிடம்வடமத்திய மாகாணம், இலங்கை
அருகாமை நகரம்பொலன்னறுவை
ஆள்கூறுகள்7°55′05″N 81°05′12″E / 7.91813°N 81.08665°E / 7.91813; 81.08665
பரப்பளவு17,350 எக்டேர்கள் (67.0 sq mi)[1]
நிறுவப்பட்டது1984
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்

வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம் (Flood Plains National Park) என்பது மகாவலி ஆறு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ள நான்கு தேசிய வனங்களில் ஒன்று ஆகும்.[2] இது 7 ஆகத்து 1984 அன்று உருவாக்கப்பட்டது.[3] இவ்வனம் மகாவலி வெள்ளச் சமவெளியில் யானைகளைக்கு அதிக உணவுகளைக் கொண்ட இடமாகக் காணப்படுகிறது.[1] இது வஸ்கமுவை, சோமாவத்திய தேசிய வனங்களுக்கு இடையில் யானைகள் இடம்பெயரும் பகுதியில் அமைந்துள்ளது.[4]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 The national Atlas of Sri Lanka. Department of Survey. 2007. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9059-04-1.
  2. Senarathna 2004: p. 166
  3. Green, Michael J. B. (1990). IUCN directory of South Asian protected areas. IUCN. pp. 202–205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-8317-0030-4.
  4. Senarathna, P. M. (2004). Sri Lankawe Jathika Vanodhyana (in Sinhala). Sarasavi Publishers. pp. 180–182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-573-346-5. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)