உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கம்மெடில்லை தேசிய வனம்

ஆள்கூறுகள்: 7°54′04.24″N 80°56′13.71″E / 7.9011778°N 80.9371417°E / 7.9011778; 80.9371417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கம்மெடில்லை தேசிய வனம்
Map showing the location of அங்கம்மெடில்லை தேசிய வனம்
Map showing the location of அங்கம்மெடில்லை தேசிய வனம்
Angammedilla National Park
அமைவிடம்வடமத்திய மாகாணம், இலங்கை
அருகாமை நகரம்பொலன்னறுவை
ஆள்கூறுகள்7°54′04.24″N 80°56′13.71″E / 7.9011778°N 80.9371417°E / 7.9011778; 80.9371417
பரப்பளவு7,528.95 ha[1]
நிறுவப்பட்டது6 சூன் 2006
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்

அங்கம்மெடில்லை தேசிய வனம் (Angammedilla National Park) இலங்கையில் உள்ள ஒரு தேசிய பூங்காவாகும். இப்பகுதி தேசிய வனமாக 6 சூன் 2006 அன்று அறிவிக்கப்பட்டது.[2] ஆரம்பத்தில் இது மின்னேரியா-கிரித்தலை சரணாலயத்தில் வன ஒதுக்கிடமாக 12 பெப்ருவரி 1988 அன்று அறிவிக்கப்பட்டது. இவ்வனம் பராக்கிரம சமுத்திரத்தின் வடிநிலத்தை பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ளது.[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 The National Atlas of Sri Lanka (2nd ed.). இலங்கை நில அளவைத் திணைக்களம். 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9059-04-1.
  2. (சிங்கள மொழி) Senarathna, P.M. (2005). "Angammedilla". Sri Lankawe Wananthara (1st ed.). Sarasavi Publishers. pp. 198–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-573-401-1.