உள்ளடக்கத்துக்குச் செல்

குமண தேசிய வனம்

ஆள்கூறுகள்: 6°30′47″N 81°41′16″E / 6.51306°N 81.68778°E / 6.51306; 81.68778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமண தேசிய வனம்
குமண தேசிய வனம்
Map showing the location of குமண தேசிய வனம்
Map showing the location of குமண தேசிய வனம்
குமண தேசிய வனம்
அமைவிடம்கிழக்கு மாகாணம், இலங்கை
அருகாமை நகரம்அம்பாந்தோட்டை
ஆள்கூறுகள்6°30′47″N 81°41′16″E / 6.51306°N 81.68778°E / 6.51306; 81.68778
பரப்பளவு35,664 ha
நிறுவப்பட்டது20 January 1970
நிருவாக அமைப்புDepartment of Wildlife Conservation (Sri Lanka)

குமண தேசிய வனப்பகுதி அம்பாறை மாவட்டத்தின் பாணமை பிரதேசத்தில் அமைந்துள்ளது. குமண வனப் பகுதி யால விலங்குகள் சரணாலயத்தின் ஒரு எல்லையாக காணப்படுகிறது. இங்கு ஓடிக்கொண்டிருக்கும் கும்புகங் ஓயா எனும் ஆற்றின் ஒரு கரையானது குமண வன பகுதி அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் நிருவாக பகுதிக்குள்ளும், மறுகரை அம்பாந்தோட்டை மாவட்ட நிருவாகத்துக்குள்ளும் அடங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

யால தேசிய வனத்தின் தொடர்ச்சியாக குமண காணப்பட்டது.[1] முன்பு குமண யால கிழக்கு தேசிய வனம் என அழைக்கப்பட்டது. பின்னர் தற்போதைய பெயரை 5 செப்தம்பர் 2006 அன்று பெற்றுக் கொண்டது.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yala East National Park". iwmi.org. International Water Management Institute. 2006. Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2009-06-16.
  2. Mendis, Risidra (October 18, 2006). "Yala East becomes Kumana National Park". The Morning Leader இம் மூலத்தில் இருந்து 2008-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080302204613/http://www.themorningleader.lk/20061018/News.html. பார்த்த நாள்: 2009-06-16. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமண_தேசிய_வனம்&oldid=3873755" இலிருந்து மீள்விக்கப்பட்டது