மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்
மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம் என்பது அதிதூதர் மிக்கேலின் பரிந்துரையினை வேண்டும் விதமாக அமைந்த கத்தோலிக்க திருச்சபையின் மரபு மன்றாட்டுகளில் ஒன்றாகும். 1886இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ [1] திருப்பலிக்குப்பின்பு மக்களும் குருவும் இச்செபத்தை செபிக்க ஆணையிட்டார்.[2] 1964இல் செய்யப்பட்ட மாற்றத்தில் இவ்வழக்கம் கைவிடப்பட்டது. திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 24 ஏப்ரல் 1994 அன்று அளித்த மூவேளை செபத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.[3]
செபம்
[தொகு]
Sancte Michael Archangele, |
அதிதூதரான புனித மிக்கேலே, |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Irish Ecclesiastical Review 7 (1886),1050
- ↑ Decree Iam inde ab anno of the Sacred Congregation of Rites of 6 ஜனவரி 1884, published in Acta Sanctae Sedis 16 (1884), pages 249–250
- ↑ Regina Coeli address; cf. Prayer to St Michael பரணிடப்பட்டது 2013-01-25 at the வந்தவழி இயந்திரம்; Mary Serves Cause of Life
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
- ↑ திருக்குடும்ப பக்திமாலை பக். 343