காவல் தூதரை நோக்கி செபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவல் தூதர், பேத்ரோ தா கோர்தோனா, 1656

காவல் தூதரை நோக்கி செபம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் மரபு மன்றாட்டுகளில் ஒன்றாகும். இது காவல் தூதரின் பரிந்துரையினை வேண்டும் விதமாக அமைந்துள்ளது. சிறுவர்களுக்கு துவக்கத்தில் கற்றுக்கொடுக்கப்படும் செபங்களில் இதுவும் ஒன்று. இது கடவுளின் அன்பில் கத்தோலிக்க திருச்சபைக்கு இருக்கும் நம்பிக்கையினையும் அவர் அளித்துள்ள அருட்கொடையான காவல் தூதரின் உள்ள நம்பிக்கையினையும் எடுத்தியம்பும் விதமாக அமைந்துள்ளது.

தமிழில் செபம்[தொகு]

எனக்கு காவலாயிருக்கிற இறைவனின் வானத்தூதரே, இறைவனின் கருனையால் உம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான ஒளியைத்தந்து, என்னை எல்லாத்தீமைகளிலிருந்தும் காத்து நடத்தி ஆண்டருளும் - ஆமென்

ஆங்கிலத்தில் செபம்[தொகு]

Angel of God,

my guardian dear,
to whom God's love commits me here,
ever this day,
be at my side
to light, to guard
to rule and guide.
Amen.

இலத்தீனில் மூலம்[தொகு]

Ángele Dei,

qui custos es mei,
me, tibi commissum pietáte supérna,
hodie illúmina, custódi,
rege et gubérna.
Amen.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவல்_தூதரை_நோக்கி_செபம்&oldid=1596018" இலிருந்து மீள்விக்கப்பட்டது