உள்ளடக்கத்துக்குச் செல்

நித்திய இளைப்பாற்றி (செபம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"நித்திய இளைப்பாற்றி" (இலத்தீன்: Requiem Æternam) எனத்துவங்கும் கத்தோலிக்க திருச்சபையின் மன்றாட்டானது தூய்மை பெறும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களை விடுவிக்கும் படி ஏறெடுக்கப்படும் மன்றாட்டாகும். இது பிற மன்றாட்டுகளின் முடிவில் சொல்லப்படுவது வழக்கம்.[1] இதனை செபிப்பவருக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.

செபம்

[தொகு]

கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு ரீதியில் இச்செபத்தின் வடிவம்:

இலத்தீனில் தமிழில்

Requiem Aeternam dona eis, Domine
R. et lux perpetua luceat eis:
Requiescant in pace.
R. Amen.

முதல்: நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் ஆண்டவரே
துணை: முடிவில்லா ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக.
முதல்: அவர்கள் அமைதியில் இளைப்பாறுவார்களாக.
துணை: ஆமென்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சகல ஆத்துமங்களுக்கு ஜெபம்". Archived from the original on 2012-04-10. பார்க்கப்பட்ட நாள் 2014-03-17.