தூய ஆவியே, எழுந்தருள்வீர்
Appearance
தூய ஆவியே, எழுந்தருள்வீர் என்பது கத்தோலிக்க திருச்சபையில் தூய ஆவி பெருவிழாவின் போது திருப்பலியில் தூய ஆவியாரை நோக்கிப் பாடப்படும் தொடர் பாடல் ஆகும்.[1] இதனை 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டோ அல்லது கேட்டன்பரி ஆயராக இருந்த ஸ்டீபன் இலாங்டனோ இயற்றியிருக்கலாம்.
மத்திய காலத்தில் இயற்றப்பட்ட ஐந்து தொடர் பாடல்களில் இதுவும் ஒன்று. இது திரெந்து சங்கத்தில் 1570ஆம் ஆண்டு திருவழிபாட்டில் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது.[2]
பாடல்
[தொகு]இலத்தீன் வடிவம் | தமிழ் வடிவம் |
---|---|
|
|
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Liber Usualis, pp. 880-81. Solesmes 1961.
- ↑ David Hiley, Western Plainchant : A Handbook (OUP, 1993), II.22, pp.172-195
வெளி இணைப்புகள்
[தொகு]- H.T. Henry. Veni Sancte Spiritus, in the Catholic Encyclopedia (1917)
- John Caldwell: 'Veni Sancte Spiritus', Grove Music Online ed. L. Macy (Accessed 28 June 2006), <http://www.grovemusic.comபரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம்>