பெட்டா இசுரேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்டா இசுரேல்
மொத்த மக்கள்தொகை
(150,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல் 130,000[1] (2011)
1.75% of the இசுரேல்i population, >2.15% of Israeli Jews
 எதியோப்பியா4,000[2]
 ஐக்கிய அமெரிக்கா1,000[3]
மொழி(கள்)
சமயங்கள்
யூதம் (Haymanot • யூதக் குருசார் யூதம்) • கிறித்தவம் (Ethiopian Orthodox -- see Falash Mura and Beta Abraham)
இசுரேலியப் படையில் பணி புரியும் பெட்டா இசுரேலிய படைவீரர்

பெட்டா இசுரேல் (Beta Israel; எபிரேயம்: בֵּיתֶא יִשְׂרָאֵל: அல்லது எத்தியோப்பிய யூதர்கள்) எனப்படுவோர் பண்டைய அக்சும் பேரரசு மற்றும் எத்தியோப்பியப் பேரரசுகளின் தற்போதைய அம்மாரா பிரதேசம் மற்றும், "திக்ரே பிரதேசம்" ஆகிய பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த யூதர்களைக் குறிக்கும். பெட்டா இசுரேல் என்பது "இசுரேலின் வீடு" அல்லது "இசுரேலிய சமூகம்" எனப் பொருள்படும்.[4]

இவர்களில் பலர் இசுரேலுக்கு 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குடியேறினர்.[5]

உசாத்துணை[தொகு]

  1. Israel Central Bureau of Statistics: The Ethiopian Community in Israel
  2. "'Wings of the Dove' brings Ethiopia's Jews to Israel". The Jerusalem Post – JPost.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.
  3. Mozgovaya, Natasha (2008-04-02). "Focus U.S.A.-Israel News – Haaretz Israeli News source". Haaretz.com. Archived from the original on 2010-02-05. பார்க்கப்பட்ட நாள் 2010-12-25.
  4. For the meaning of word "Beta" in the context of social/religious is "community", see James Quirin, The Evolution of the Ethiopian Jews, 2010, p. xxi
  5. Weil, Shalva (1997) "Collective Designations and Collective Identity of Ethiopian Jews", in Shalva Weil (ed.) Ethiopian Jews in the Limelight, Jerusalem: NCJW Research Institute for Innovation in Education,Hebrew University, pp. 35–48. (Hebrew)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Beta Israel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:NIE Poster

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டா_இசுரேல்&oldid=3675413" இலிருந்து மீள்விக்கப்பட்டது