பிராக்சினஸ்
பிராக்சினஸ் | |
---|---|
Fraxinus ornus 1862 illustration[2] | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Fraxinus |
வேறு பெயர்கள் [3] | |
|
பிராக்சினஸ் (Fraxinus) என்று அழைக்கப்படுவது ஆலிவ் மற்றும் லைலிக் குடும்பத்தில் உள்ள பூக்கும் தாவரங்களில் ஒரு பேரினமாகும். இதில் நடுத்தரம் முதல் பெரிய மரங்களில் 45-65 இனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் இலையுதிர் இனங்களாகும். இருப்பினும் அயன அயல் வெப்பமண்டலத்தில் பல பசுமைமாறா இனங்களும் உள்ளன. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்காவின் பெரும்பகுதியில் இந்த இனங்கள் பரவலாக உள்ளன. [3] [4] [5] [6] [7]
இவற்றின் இலைகள் எதிரடுக்கில் (அரிதாக மூன்று வட்ட அமைவு ) உள்ளன. மேலும் பெரும்பாலான இனங்கள் ஓலை வடிவ இலைகளோடு, எழு சிற்றிலைகள் கொண்டுள்ளன. இவற்றின் விதைகள் "இறகுள்ள விதைகள்" என அழைக்கபடுகின்றன. இதன் கனிகள் சமாரா எனப்படும் ஒரு வகை ஆகும்.
சொற்பிறப்பியல்
[தொகு]இந்த மரங்களின் பொதுவான ஆங்கிலப் பெயர், "ash" ஆகும். இது பழைய ஆங்கில æsc க்கு முந்தைய பெயராகும். இது மரத்திற்கான புரோட்டோ-இந்தோ-ஐரோப்பியனுடன் தொடர்புடையது. அதே சமயம் இந்தப் பொதுவான பெயர் இலத்தீன் மொழியில் பிர்ச் மரத்திற்கான சொல்லிலிருந்து உருவானது. இரண்டு சொற்களும் அந்தந்த மொழிகளில் " ஈட்டி " என்று பொருள்பட பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இந்த மரமானது ஈட்டிக் கம்புகளை செய்ய ஏற்றதாக உள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Fraxinus L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 3 April 2006. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ Franz Eugen Köhler, Köhler's Medizinal-Pflanzen
- ↑ 3.0 3.1 "Fraxinus". World Checklist of Selected Plant Families. Kew Royal Botanical Gardens. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
- ↑ "Fraxinus". Altervista Flora Italiana. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
- ↑ "Fraxinus Linnaeus, Sp. Pl. 2: 1057. 1753". Flora of China. p. 273 – via 衿属 qin shu.
- ↑ Philips, Roger (1979).
- ↑ "Genus Fraxinus". US Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் ஃபிராக்சினஸ் குறித்து ஆஷ் மரம் என்ற கட்டுரை உள்ளது.
- Cofrin Center for Biodiversity Herbarium, University of Wisconsin, Trees of Wisconsin, Fraxinus comparison chart பரணிடப்பட்டது 17 அக்டோபர் 2014 at the வந்தவழி இயந்திரம்
- Campbell, Julian J. N. (2017). "Green/red and white ashes (Fraxinus sect. Melioides) of east-central North America: Taxonomic concepts and polyploidy". Phytoneuron 2017-28: 1–36. பன்னாட்டுத் தர தொடர் எண்:2153-733X. http://www.phytoneuron.net/2017Phytoneuron/28PhytoN-Fraxinus.pdf. பார்த்த நாள்: 8 January 2022.