ஓலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனையோலை

ஓலை என்பது ஒருவித்திலைத் தாவரங்களான பனை, தென்னை, கமுகு போன்றவற்றின் இலைகள் ஆகும். ஓலைகள் பல இலை நரம்புகளைக் கொண்டுள்ளன. இவை ஈர்க்கு என அழைக்கப்படும்.[1][2][3]

ஓலையின் பயன்கள்[தொகு]

ஓலை பின்னப்படுகிறது
  • ஓலை கொண்டு விளையாட்டுப் பொருட்கள், கலைப்பொருட்கள் செய்யப்படுகின்றன.
  • பனை ஓலை, தென்னையோலை ஆகியன வீடுகளுக்கு கூரை வேயப் பயன்படுத்தப்படுகின்றன.
  • பனை ஓலை விசிறி செய்யப்பயன்படுகிறது.
  • பனை ஓலையானது பண்டைய காலத்தில் சுவடிகள் உருவாக்கப் பயன்பட்டுள்ளன.
  • தென்னையோலையின் ஈர்க்குகளைக் கொண்டு வீடு கூட்ட உதவும் ஈர்க்குமார் செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nicholas Eastaugh, Valentine Walsh, Tracey Chaplin, Ruth Siddall. Pigment Compendium: A Dictionary of Historical Pigments. Butterworth-Heinemann 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7506-8980-9.
  2. Charles Seymour Wright, Raymond Edward Priestley. Glaciology. Harrison and Sons, for the Committee of the Captain Scott Arctic Fund. 1922.
  3. Journal of the Electrochemical Society, Volume 100, 1953, page 165: "The zinc is recovered electrolytically as 'flake' powder consisting of pinnate crystals."
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலை&oldid=3889647" இலிருந்து மீள்விக்கப்பட்டது