பேச்சு:ஓலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓலை - ஒருவித்திலைத்தாவரங்கள் பற்றிய கட்டுரையில் ஓலை பற்றிக் குறிப்பிடலாம். சுவடிகள் பற்றித் தனியான கட்டுரை எழுதுவதும் பொருத்தமானது. அதற்கப்பால் ஓலை என்பதற்குத் தனியான கட்டுரை இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். 2 மில்லியன் கட்டுரை உள்ள ஆங்கில விக்கியில் கூட ஓலை குறித்துத் தனிக்கட்டுரை இல்லை. --கோபி 13:43, 11 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஓலை குறித்துத் தமிழில் கட்டுரை இருப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் இலை, ஓலை வித்தியாசம் கிடையாது. அதனால் அவர்கள் எழுதவில்லை. அதற்காக நாங்களும் எழுதக்கூடாது என்றில்லை. மயூரநாதன் 14:02, 7 மார்ச் 2008 (UTC)
மயூரநாதனின் கருத்துக்களை நானும் ஒத்துப்போகிறேன். --சிவகுமார் \பேச்சு 14:04, 7 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓலை&oldid=218903" இலிருந்து மீள்விக்கப்பட்டது