உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டைய ஆங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைய ஆங்கிலம்
Ænglisc, Anglisc, Englisc
பிராந்தியம்இங்கிலாந்து (மேற்குப் பகுதிகள் தவிர்த்து), ஸ்காட்லாந்தின் பகுதிகள், வேல்சின் கிழக்குப் பகுதிகள்
Extinct12 ஆம் நூற்றாண்டில் இடைக்கால ஆங்கிலமாக உருவெடுத்தது
இந்தோ-ஐரோப்பிய
  • செருமானிய
    • மேற்கு செருமானிய
      • ஆங்கிலோ-பிரிசிய
        • பண்டைய ஆங்கிலம்
Runic, later லத்தீன் எழுத்துகள் (Old English variant).
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ang
ISO 639-3ang

பண்டைய ஆங்கிலம் என்பது ஆங்கில மொழியின் துவக்கக்காலத்தில் ஆங்கில மொழி பேசப்பட்ட, எழுதப்பட்ட முறையை குறிக்கும். இது ஆங்கிலோ சாக்ச மக்களால் பேசப்பட்ட மொழி ஆகும். எனவே இதனை ஆங்கிலோ சாக்ச மொழி என்றும் அழைப்பர். இது ஓர் அழிந்துபட்ட மொழியாகும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பண்டைய ஆங்கிலம்ப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_ஆங்கிலம்&oldid=3794469" இலிருந்து மீள்விக்கப்பட்டது