மாறாப் பசுமை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாவரவியலில், பசுமைமாறா தாவரம் என்பது ஆண்டு முழுவதும் இலைகள் எப்போதும் பச்சை நிறமாக இருக்கும் தாவரமாகும். இது குளிர்காலத்தில் அல்லது உலர் பருவத்தில் முழுமையாக இலைகளை இழக்கும் இலையுதிர் தாவரங்களுடன் மாறுபடுகிறது. பசுமையான தாவரங்களில் மரங்கள் மற்றும் புதர்கள் என பலவிதமான வகைகள் உள்ளன.
- பல இனங்கள் கூம்பு வகையானவை (எ.கா., பைன், ஹேமாக், ப்ளூ ஸ்ப்ரூஸ், சிவப்பு சிடார் மற்றும் வெள்ளை / ஸ்கோட்ஸ் / ஜேக் பைன்),
- லைவ் ஓக், ஹோலி மற்றும் "பண்டைய" ஜிம்னோஸ்பெர்ம்ஸ் போன்ற வித்துமூடியிலி
- பெரும்பாலான இந்த பூக்கும் தாவர்கள் பொழில் இல்லாத காலநிலையில் வாழும், யூக்கலிப்டஸ் மற்றும் மழைக்காட்டு மரங்கள் போன்றவற்றின் உறவுகளாக உள்ளன.