உள்ளடக்கத்துக்குச் செல்

பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்
.
Connects toதாய்ப்பலகை via one of:

Network via one of:

Speeds10 Mbit/s
100 Mbit/s
1 Gbit/s
10 Gbit/s
up to 160 Gbit/s
Common manufacturersஇன்டெல்
Realtek
Broadcom
3Com

பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் அல்லது பிணைய இணக்கி (Network Interface Controller(NIC), Network Interface Card, Network Adapter, LAN Adapter) என்பது ஒரு கணினியை ஒரு கணினிப் பிணையத்துடன் இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் ஆகும்.

இது பொதுவாக ஒரு விரிவாக்க அட்டையாக (Expansion card) கணினியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. புதிய கணினிகளில் இவை ஏற்கனவே நிறுவப்பட்டு வருகின்றன.

மேலும் காண்க[தொகு]