வரைவியல் முடுக்கி அட்டை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வரைவியல் முடுக்கி அட்டை (அ) நிகழ்பட அட்டை (graphics card (or) video card) என்பது கணினியியல் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை ஆகும். இது முக்கியமாக வெளியீட்டு படங்களை உருவாக்கி அதை திரையில் காட்ட பயன்படுகின்றது. பெரும்பாலான நிகழ்பட அட்டைகள் இதனுடன் மேலும் பல அதிகப்படியான செயல்பாடுகளை வழங்குகின்றன. முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றிலும் இந்த வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.