இணையப் படக்கருவி
Jump to navigation
Jump to search
இணையப் படக்கருவி என்பது கணினியில் இணைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு வகையாக நிகழ்படக் கருவியாகும். சாதாரண படக்கருவிகளுடன் ஒப்பிடும்போது, இணையப் படக்கருவி ஆற்றலில் சிறியது.
இணையப் படக்கருவியைக் கணனியுடன் இணைக்க அகிலத் தொடர் பாட்டை, ஈதர்நெட் மற்றும் ஒய்-ஃபை இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவி பெரும்பாலும் இணைய அரட்டைக்காகவும் பாதுகாப்புக் கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.