நிகழ்படக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிகழ்படக்கருவி ஒரு காட்சியை நிகழ்படமாக ஒலியுடன் சேர்த்துப் பதிவு செய்யும் ஒரு இலத்திரனியல் கருவி ஆகும். நிகழ்ச்சிகளை அசைவற்ற படிமங்களாக தொடர்ச்சியாக வேகமாகப் பதிவு செய்வதன் மூலம் நிகழ்படங்கள் உருவாகின்றன.

ஆரம்பத்தில் analog கருவிகளாக இருந்த நிகழ்படக்கருவிகள் இன்று பெரும்பாலும் இலக்கமுறை கருவிகளாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்படக்கருவி&oldid=3407125" இருந்து மீள்விக்கப்பட்டது