உள்ளடக்கத்துக்குச் செல்

பரப்பளவின் படி பாலைவனங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் பரப்பளவின் அடிப்படையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ள பாலைவனங்களின் பட்டியலாகும். 50, 000 ச.கி.மீ க்கும் அதிகமான பரப்பள்ள பாலைவனங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.

உலகின் பெரிய பாலைவனங்களுள் சில

50 000km² விட அதிக பரப்பளவைக் கொண்ட பாலைவனங்கள்

[தொகு]
Rankபாலைவனத்தின் பெயர்பாலைவனத்தின் வகைபடம்பரப்பு
(கி.மீ²)
பரப்பு
(ச.மைல்)
அமைவிடம்
1அண்டார்க்டிக்காபுவி முனை13,829,430[1]5,339,573அண்டார்க்டிக்கா
2சகாராஅயன அயல் மண்டலம்9,100,000+[2]3,320,000+அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மாலி, மவுரித்தானியா, மொராக்கோ, நைஜர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா
3ஆர்க்டிக்புவி முனை2,600,000+[நம்பகமற்றது ][3]அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), கனடா, கிரீன்லாந்து (டென்மார்க்), ஐஸ்லாந்து, உருசியா
4அரேபியப் பாலைவனம்அயன அயல் மண்டலம்2,330,000[4]900,000சவுதி அரேபியா, ஜோர்டான், ஈராக், குவைத், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஓமன், யேமன்
5கோபி பாலைவனம்குளிர் பாலைவனம்1,300,000[2]500,000மங்கோலியா, சீனா
6கலகாரிப் பாலைவனம்அயன அயல் மண்டலம்900,000[சான்று தேவை]360,000அங்கோலா, போத்சுவானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா
7பட்டகோனியன் பாலைவனம்குளிர் பாலைவனம்670,000[2]260,000அர்ச்செண்டினா, சிலி
8விக்டோரியா பெரும் பாலைவனம்அயன அயல் மண்டலம்647,000[3]250,000ஆத்திரேலியா
9சிரியப் பாலைவனம்அயன அயல் மண்டலம்520,000[3]200,000சிரியா, ஜோர்டான், ஈராக்
10பெரும்படுகைப் பாலைவனம்Cold Winter492,000[3]190,000ஐக்கிய அமெரிக்கா
11சிகுவாகுவான் பாலைவனம்அயன அயல் மண்டலம்450,000[3]175,000மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா
12பெரும் மணற் பாலைவனம்அயன அயல் மண்டலம்400,000[3]150,000ஆத்திரேலியா
13காராக்கும் பாலைவனம்Cold Winter350,000[3]135,000துர்க்மெனிஸ்தான்
14கொலராடோ மேட்டுநிலம்Cold Winter337,000[3]130,000ஐக்கிய அமெரிக்கா
15சோனோரப் பாலைவனம்அயன அயல் மண்டலம்310,000[3]120,000மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா
16Kyzyl KumCold Winter300,000[3]115,000கசகிசுத்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்
17தக்லமாக்கன் பாலைவனம்Cold Winter270,000[2]105,000சீனா
18தார் பாலைவனம்அயன அயல் மண்டலம்200,000[5]77,000இந்தியா, பாகித்தான்
19கிப்சன் பாலைவனம்அயன அயல் மண்டலம்155,000[சான்று தேவை]60,000ஆத்திரேலியா
20சிம்ப்சன் பாலைவனம்அயன அயல் மண்டலம் 145,000[3]56,000ஆத்திரேலியா
21அட்டகாமாகுளிர்ந்த கரையோரம்140,000[3]54,000சிலி, பெரு
22நமீபு பாலைவனம்Cool Coastal81,000[3]31,000அங்கோலா, நமீபியா
23தட்த்-இ கவிர்Cold Winter77,000[6]30,000ஈரான்
24மொகாவே பாலைவனம்அயன அயல் மண்டலம்65,000[சான்று தேவை]25,000ஐக்கிய அமெரிக்கா
25தட்த்-இ லுட்Very Hot52,000[6]20,000ஈரான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ward, Paul (2001). Antarctica Fact File பரணிடப்பட்டது 2013-04-13 at the வந்தவழி இயந்திரம்/
  2. 1 2 3 4 "Planet Earth - Basic Facts and Extremes". Archived from the original on 2011-10-02. Retrieved 2007-10-06.
  3. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 "Largest Desert in the World". Retrieved 2009-01-01.
  4. "Arabian Desert". Retrieved 2007-12-28.
  5. Thar Desert - Britannica Online Encyclopedia
  6. 1 2 Wright, John W. (ed.) (2006). The New York Times Almanac (2007 ed.). New York, New York: Penguin Books. p. 456. ISBN 0-14-303820-6. {{cite book}}: |first= has generic name (help); Unknown parameter |coauthors= ignored (help)