உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Sankmrt

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sankmrt, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:01, 15 சூலை 2011 (UTC)[பதிலளி]

பாராட்டுகள்

[தொகு]

உங்கள் அருமையான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன். உங்கள் பணி தொடர் என் வாழ்த்துகள்--சோடாபாட்டில்உரையாடுக 14:42, 4 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி இன்னும் சிறப்பாக பங்களிக்க முயல்வேன்..:)--Sank 18:09, 25 பெப்ரவரி 2012 (UTC)

பல்வேறு கட்டுரைகளில் உங்கள் சிறப்பான பங்களிப்பு கண்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து பயனுற பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 18:05, 24 சூன் 2012 (UTC)[பதிலளி]

நன்றி இரவி..:)..தொடர்ந்து பயனுற பங்களிப்பேன்--Sank (பேச்சு) 04:37, 25 சூன் 2012 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011

[தொகு]

Hi Sankmrt,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

உங்களுக்குத் தெரியுமா திட்டம்

[தொகு]


ஒரு வேண்டுகோள்

[தொகு]

Sank...
உங்களின் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்கள். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இது உதவும். --மா. செல்வசிவகுருநாதன் 18:15, 14 பெப்ரவரி 2012 (UTC)

அப்படியே செய்துவிட்டேன்..:))--Sank 18:07, 25 பெப்ரவரி 2012 (UTC)

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்

[தொகு]

வணக்கம் சங்கீர்த்தன், மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் கட்டுரையினை ஆரம்பித்துவிட்டேன். நாளைக்கு ஆரம்பிப்பதைவிட இன்றே ஆரம்பிப்பதே சிறப்பு! இயலுமான அளவிற்கு தொகுங்கள். இணைத்தில் பல கட்டுரைகள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றி இருந்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை முக்கியம். குறிப்பாக உசாத்துணை சரியான இடத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வேண்டுகோளுக்கு நன்றி! --Anton (பேச்சு) 11:27, 21 சூன் 2012 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

help me to shift the article from sandbox to new title

[தொகு]

sir, help me to the editing of nayaka article from http://en.wikipedia.org/wiki/User:Premloganatha/sandbox , it should be appeared in the title of nayaka, and help me to move from sand box to the title of the article 'nayaka', please help me to shift the same from sandbox to 'nayaka' title..... thanks.... --Premloganatha (பேச்சு) 10:31, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]


SIR, I AM PREMLOGANATHAN, I DEVELOPLED THE ARTICLE OF http://ta.wikipedia.org/s/25ue, YESTERDAY I TRIED TO LOGIN THE ID OF MINE, I COULD NOT OPEN IT, AND SENT A PASS WORD REQUEST TO YOU TO MY MAIL ID premloganathan@gmail.com SO PLEASE HELP ME IN URGENT, I HAVE WRITTEN SOME OTHER ENGLISH ARTICLE FOR PUBLICATION IN ENGLISH WIKI. THANKS WITH WARD REGARDS, premloganathan

பிரேம் நீங்கள் PASS WORD ஐ மறந்துட்டிங்க போல அதனால் தான் LOGIN பண்ண முடியல்ல போல அதுக்கு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PasswordReset இந்த இணைப்பை அழுத்துங்க அதுல நீங்க கணக்கு தொடங்கிய மின்னஞ்சல் முகவரிய கொடுத்துப்பாருங்க--சங்கீர்த்தன் (பேச்சு) 19:06, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]


வணக்கம், சங்கீர்த்தன். கனச்துரத்தை இரட்டிப்பாக்குதல் கட்டுரையில் செய்த திருத்தத்துக்கு நன்றி. நான் சரியாக கவனிக்காமல் சமன் என நினைத்துவிட்டேன். நான் தொடங்கும் கட்டுரைகளை யாரும் உரை திருத்துவதில்லை என்ற ஆதங்கம் சிறிது எனக்கு உண்டு. உங்களால் அது தீர்கிறது. உங்களால் முடிந்தவரை இதனைத் தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp (பேச்சு) 23:09, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

கனச்துரத்தை இரட்டிப்பாக்குதல் கட்டுயை ஆர்வத்துடன் வாசித்தேன், அருமையான கட்டுரை...அதிலுள்ள தகவல்கள் எனக்குப் புதிது //நான் தொடங்கும் கட்டுரைகளை யாரும் உரை திருத்துவதில்லை என்ற ஆதங்கம் சிறிது எனக்கு உண்டு// உண்மையில் நீங்கள் தொடங்கும் கட்டுரைகளில் பிழை காண்பது அரிது அதனால் தான் யாரும் உரைதிருத்துவதில்லை..:) நன்றி--Sank (பேச்சு) 03:24, 16 சூலை 2012 (UTC)+1 :)--சண்முகம்ப7 (பேச்சு) 03:30, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]


போயர் கட்டுரையை திருத்தி உதவிக்கு தங்களுக்கு நன்றி--Premloganathan (பேச்சு) 09:47, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]


இனிய நண்பருக்கு,போயர் கட்டுரையை திருத்தி உதவிக்கு தங்களுக்கு நன்றி --Premloganathan (பேச்சு) 07:07, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

Israel

[தொகு]

thank you very much for the help !. פארוק (பேச்சு) 22:07, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

[தொகு]

வணக்கம் சங்கீர்த்தன். தனிமங்கள் குறித்த தகவற்சட்டத்தைத் திருத்திவருவதற்கு மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 8 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

மிகவும் நன்றி பார்வதிஸ்ரீ..:) தனிமங்களின் வார்ப்புருவில் சிலபகுதிகளை தமிழாக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளேன், அதற்கு சரியான தமிழ்ச்சொல் தெரியாததே காரணம், உங்களால் முடிந்தால் அவற்றை தமிழாக்கி உதவுங்கள், பிழைகள் ஏதும் தென்படின் அவற்றையும் திருத்திவிடுங்கள், நன்றி--சங்கீர்த்தன் (பேச்சு) 05:20, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

முன்வந்து உதவியமைக்கு நன்றி

[தொகு]

முதற் பாகம் ;)

மராத்தியர் என்னும் கட்டுரை மட்டுமே நான் இதுவரை உருவாக்கியதில் பெரியதும் முழுமை பெற்றதும் ஆகும். அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி! :) இருப்பினும் அதில் முதல் பத்தி இல்லையே என்ற கவலை இருந்தது. தற்போதே யோசித்தேன். நான் செய்ய எத்தனிக்கும் முன்பே நீங்கள் செய்து உதவிவிட்டீர்கள். நன்றி சங்கீர்த்தன்! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:02, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
மராத்தியர் கட்டுரையை அழகாக வளர்த்தெடுத்துள்ளீர்கள், உங்களைப்பேன்ற தமிழார்வம் உள்ளோரை விக்கியில் காணக்கிடைத்தது மகிழ்ச்சி, மராத்தியர் கட்டுரையில் நான் செய்தது மிகச்சிறிய தொகுப்பே..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 15:53, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையின் தரத்தை உயர்த்தும்வகையில் சொற்றொடர்களை மாற்றியமைத்துள்ளீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:04, 11 அக்டோபர் 2012 (UTC)👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 16:10, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இரண்டாம் பாகம் ;)

உருசிய விக்கிப்பீடியாவில் ா குறியீட்டுக்கு அரவு என்னும் சொல் எழுதியிருந்தீர்கள். புதிய சொல்லொன்றைக் கற்றுக் கொண்டேன் சங்கீர்த்தன்!. என் பிழை மன்னிக்கக் கூடியதே! இங்கே தமிழ்நாட்டில் தமிழ்ச் சொற்கள் பல வழக்கிழந்து வருகின்றன. வருந்தத்தக்கது! பாகிம் சிவம் பேச்சுப் பக்கத்தில் சொன்னதுபோல், நல்ல தமிழை எனக்கு நினைவூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி!

தமிழ் விக்கிப்பீடியா யாருடைய விமர்சனத்துக்கும் அடிபணியாமல் தரமான கட்டுரைகளை நல்ல தமிழில் வழங்கி தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென்ற ஆசையில், நாமும் சேர்ந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன். :) - தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:23, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் தமிழ்க்குரிசில், இலங்கைத் தமிழிலும் பல குறைகள் தென்படுகின்றன, அறிவியல் பாடங்களில் சமக்கிருத சொற்கள் அதிகளவில் இடம் பெறும் ஆனால் பலரும் அவற்றை தமிழ்ச்சொற்கள் என நினைத்தே பயன்படுத்துகின்றனர், அறிவியல்,வேதியியல் போன்ற சொற்களை விக்கிப்பீடியாவுக்கு வந்து தான் நான் அறிந்தேன்..எனவே தமிழக தமிழிலும் பல நல்ல சொற்கள் கலந்துள்ளன. மொத்தத்தில் நல்ல தமிழ் தமிழகத்தில்+இலங்கையில் பயன்படுத்தப்படும் நல்ல தமிழ்ச்சொற்களின் கூட்டுச்சேர்க்கையே..உங்கள் பணி சிறக்கட்டும்..:) சிறு தகவல் ஆலமரத்தடியின் முந்தைய தொகுப்பில் இருந்து; சிவகோசரன் அரவு எனும் சொல்லை பாவித்திருந்தார்
//பின்வரும் ??மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன:
asterisk (shift+8) - ழூ
i - சங்கிலிக்கொம்பு - கை, சை...இல் வருவது
n - ஒற்றைக்கொம்பு - கெ, செ... இல் வருவது
N - இரட்டைக்கொம்பு - கே, சே... இல் வருவது
_ (underscore) - வடமொழி ஊ - ஜூ, ஸூ... இல் வருவது
= - ஸ்ரீ
{ - வடமொழி உ - ஜு, ஸு... இல் வருவது
} - பகுதி அரவு - நூ, தூ... இல் வருவது (நு க்குப் பின் இதனை பயன்படுத்தி நூ ஆக்கப்படும்)
--சிவகோசரன் 16:36, 14 அக்டோபர் 2011 (UTC)//

--சங்கீர்த்தன் (பேச்சு) 16:05, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

காரணம் தேவை

[தொகு]

மின்னோட்டம் என்னும் கட்டுரையில் இருந்த முக்கோணவடிவிலான மின் அலகு என்ற படிமத்தை எதற்காக நீக்கினீர்கள்?? காரணம் கூற முடியுமா??--சிவம் 17:39, 19 அக்டோபர் 2012 (UTC)

  1. மின்னோட்டத்தை அளக்கும் அலகு அம்பியர்(A),மில்லி அம்பியர்(mA) போன்றவை (V,I,R) அல்ல
  2. அவை வெறும் ஆங்கில எழுத்துக்கள் மாத்திரமே அவை தமிழ் விக்கிக்கு தேவை இல்லை

நன்றி.--சங்கீர்த்தன் (பேச்சு) 17:47, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஐயோ பயனரே வணக்கம். பிழையாக எண்ணி உள்ளீர்கள்!!! அம்பிடர் என்பதன் குறியீடு (I)= மின்னோட்டம்! நீங்கள் இதை பற்றிய விளக்கம் இல்லை என்றால் சற்று அமைதியாக இருக்கவும்!! இங்கே ஆங்கிலம் பாவிக்க படவில்லை!!! அதையும் புரிந்து கொள்ளுங்கள்!! மின்தடை, மின்னழுத்தம் என்னும் கட்டுரையை பாருங்கள் உங்களுக்கு புரியும்!!! (V)என்பது மின்னழுத்தம் (I) என்பது மின்னோட்டம்(அம்பியர்) (R)என்பது மின்தடை!! --சிவம் 18:29, 19 அக்டோபர் 2012 (UTC)

மற்ற பயனர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். பி.கு- எனக்கு இது பற்றி போதுமான விளக்கம் உண்டு, மற்ற பயனர்களிற்கு--> நான் மின்னோட்டம் கட்டுரையில் செய்த மாற்றம்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:50, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சரி நல்லது வாழ்த்துக்கள். குறியீடுகள் பற்றிய தவல்களை நீங்களே தேடி பாருங்கள். மற்ற பயனர்கள் இதில் சொல்வதுக்கு ஏதும் இல்லை!!! A=பரப்பளவு

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

[தொகு]

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:50, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு

[தொகு]



மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

[தொகு]

மலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:25, 12 சனவரி 2013 (UTC)

நன்றி

[தொகு]
நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:09, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:22, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:51, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்

[தொகு]

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:46, 13 மார்ச் 2013 (UTC)

பயனர் கணக்கு

[தொகு]

உங்கள் பயனர் கணக்கு பற்றி இரவியிடம் கேளுங்கள். அவர் உதவலாம்.--Kanags \உரையாடுக 21:02, 8 ஏப்ரல் 2013 (UTC)

நீங்கள் இரண்டு கணக்குகள் வைத்திருப்பதால் தான் இக்குழப்பம் நேர்ந்திருக்கிறது போலும். Sank என்ற பயனர் பெயரிலும் நீங்கள் ஆக்கங்கள் தந்திருக்கிறீர்கள். சுந்தர் அல்லது இரவியிடம் இது குறித்து வினவுங்கள்..--Kanags \உரையாடுக 08:43, 9 ஏப்ரல் 2013 (UTC)
சங்கீர்த்தன், இன்னும் இந்தப் பிரச்சினை இருக்கிறதா? சனவரியில் நான் தான் உங்கள் பயனர் பெயரை மாற்றியுள்ளேன். http://toolserver.org/~tparis/pcount/index.php?name=Sankmrt&lang=ta&wiki=wikipedia சொல்வதன் படி, 2011 முதலே உங்கள் கணக்கு இருக்கிறது. ஆனால், விக்கிப்பீடியாவின் பயனர் பங்களிப்புகள் பக்கம் ஏப்ரல் 6 முதலே பங்களிப்பதாகச் சொல்கிறது. சிறப்பு:UserRights/Sankmrt பக்கமோ நீங்கள் ஏற்கனவே தானாக உறுதி செய்யப்பட்ட பயனர் என்கிறது. ஆனால், நீங்களோ இந்த வசதி இல்லை என்கிறீர்கள். இந்த முரண்பாடு ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, நீங்கள் பிரச்சினையைப்பதிவு செய்துள்ள ஏப்ரல் 8 அன்று, கணக்கு தொடங்கியதாகச் சொல்லி இரு நாட்கள் தான் ஆகி இருந்ததால், தானாக உறுதியளிக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆங்கில விக்கி வரையறையின்படி கணக்கு தொடங்கி நான்கு நாட்களும் பத்து தொகுப்புகளும் முடித்தவர்கள் தாமாகவே உறுதியளிக்கப்பட்ட பயனர் ஆகிறார். எப்படி இருப்பினும், உங்கள் முந்தைய பயனர்பெயரின் பங்களிப்பு வரலாறு ஒன்றிணைக்கப்பட வேண்டும். நான் அடுத்த சில நாட்களுக்குப் பயணத்தில் இருப்பதால் உடனடியாக உதவ இயலவில்லை. உடனடி உதவி தேவையெனில் விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை பக்கத்தில் கோரலாம். இது தொடர்பாக உரையாடுவோர் இங்கேயே உரையாடலைத் தொடர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 17:34, 13 ஏப்ரல் 2013 (UTC)
ரவி தற்போது உறுதியளிக்கப்பட்ட பயனர் என்றுதான் வருகிறது, இரு கணக்குகளையும் இணைத்துவிட்டால் சரி, தங்களுக்கு நேரமுள்ள போது அதை செய்துவிடுங்கள் அவசரம் ஏதுமில்லை.--சங்கீர்த்தன் (பேச்சு) 17:38, 17 ஏப்ரல் 2013 (UTC)

விக்கிப்பீடியா கொழும்புப் பட்டறை

[தொகு]

விக்கிப்பீடியா கொழும்பு பட்டறையில் நீங்கள் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. உங்களைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய அவா. உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள தகவல்கள் உங்களை அறிய போதுமாயில்லை. பொதுவில் பகர விரும்பாவிடில் தனிமடலாக தரலாம். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:26, 21 ஏப்ரல் 2013 (UTC)

English Please

[தொகு]

hi. i am sorry that take a long time, but finaly i made it =>>> யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981 . פארוק (பேச்சு) 22:37, 22 ஏப்ரல் 2013 (UTC)

Thank you also for your help. פארוק (பேச்சு) 09:45, 23 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி

[தொகு]

நான் விக்கிப்பீடியாவிற்குப் புதிது.இன்னும் சரிவர பயில்வேன்டும். தகவலிற்கு நன்றி. நானும் கவனித்தேன். அது சரியான தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. ஊக்கப்படுத்தலுக்கு மிக்க நன்றி.

👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:48, 4 மே 2013 (UTC)[பதிலளி]

இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரை

[தொகு]

வணக்கம், உங்கள் விருப்பத்தின் பேரில் இலங்கை கட்டுரை இவ்வார கூட்டு முயற்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் முழுக்க கட்டுரையை மேம்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:52, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]

ரவி வரும் வாரம் முழுவதும் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறுகின்றன, அதற்கடுத்த வாரம் ஓய்வு கிடைக்கும் அந்த நேரத்தில் கட்டுரை மேம்படுத்தலில் ஈடுபடுவேன்--Sankmrt (பேச்சு) 07:29, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]
சரி, சங்கீர்த்தன். தேர்வுகளைச் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 07:31, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

இதனை சரி செய்ததற்கு நன்றி :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:14, 5 சூன் 2013 (UTC)[பதிலளி]

நன்றி சோடா.:)--சங்கீர்த்தன் (பேச்சு) 12:13, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]

சென்னை தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா?

[தொகு]

சென்னையில் நடக்கும் தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா? தங்குமிடம் மற்றும் இதர ஏற்பாடுகளைக் கவனிக்க இத்தகவல் தேவைப்படுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 09:41, 13 செப்டம்பர் 2013 (UTC)

குறிப்பிட்ட நாட்களில் பல்கலைக்கழக தேர்வுகள் இருப்பதால் வரமுடியவில்லை--சங்கீர்த்தன் (பேச்சு) 16:07, 13 செப்டம்பர் 2013 (UTC)
சரி, சங்கீர்த்தன். பிறகொரு முறை வாய்ப்பு கிடைக்கும் போது சந்திப்போம்.--இரவி (பேச்சு) 18:53, 13 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி

[தொகு]
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம்:Thegodofsmallthings.jpg

[தொகு]
⚠

படிமம்:Thegodofsmallthings.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்).

விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:06, 4 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sankmrt&oldid=3185415" இலிருந்து மீள்விக்கப்பட்டது