பயனர் பேச்சு:Nakarajank

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Nakarajank, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:44, 21 செப்டம்பர் 2017 (UTC)

கவனிக்க[தொகு]

ஆளுமைகளைப் பற்றிக் கட்டுரை எழுதும் போது கட்டுரையின் ஆரம்பத்தில் அந்த ஆளுமை பற்றி ஒரு சிறு அறிமுகம் தர வேண்டும். அவரது பெயர், பிறந்த இறந்த திகதிகள், எதற்காக அறியப்படுகிறார் என ஓரிரு வரிகளில் தருவது கட்டாயம். பின்னர் அடுத்த அடுத்த பந்திகளில் விரிவான வாழ்க்கைச் சுருக்கத்தைத் தாருங்கள். ஏனைய கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பதைக் கவனியுங்கள். அல்லது ஆங்கில விக்கியில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். தமிழ் விக்கியில் கட்டுரை திருத்துவதற்கு பங்களிப்பாளர்கள் மிகக் குறைவு. பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் இவ்வாறு திருத்த வேண்டி உள்ளன. எனவே இதனைக் கவனத்தில் கொண்டு உங்கள் கட்டுரைகளை நீங்களே திருத்தப் பழகிக் கொள்ளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:30, 25 செப்டம்பர் 2017 (UTC)

October 2017[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. நந்தகுமார் (பேச்சு) 02:05, 3 அக்டோபர் 2017 (UTC)

கவனிக்க[தொகு]

எஸ் .ஆர் .ஜானகி என்று பெயர் எழுதக்கூடாது. - அது எஸ். ஆர். ஜானகி என்றே எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 09:55, 4 அக்டோபர் 2017 (UTC)

Anti-copyright.svg

வணக்கம், Nakarajank!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 16:38, 4 அக்டோபர் 2017 (UTC)

வணக்கம், மீண்டும் மீண்டும் பதிப்புரிமையுள்ள ஆக்கங்களைக் கட்டுரைகளில் இணைத்து வருகிறீர்கள். அவ்வாறான தொகுப்புகள் உடனடியாக நீக்கப்படும்.--Kanags (பேச்சு) 06:16, 8 அக்டோபர் 2017 (UTC)

கட்டுரைகளில் நீங்கள் சேர்க்கும் பகுதிகளுக்கு தகுந்த மேற்கோள்கள் காட்டுங்கள். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகள் நீக்கப்படும்.--Kanags (பேச்சு) 22:47, 15 அக்டோபர் 2017 (UTC)
சொந்த படைப்புகளாயினும் இங்கு பிரதி செய்ய முடியாது. காண்க en:Donating copyrighted materials. ஏற்கெனவே விக்கிப்பீடியா பற்றி அறிந்த, அனுபவம் உள்ள ஒருவரின் வழிகாட்டலை ஏற்பது உபயோகமானது. அதைவிடுத்து தனிநபர் மீது விமர்சனம் செய்வது இங்கு ஏற்றுக் கொள்ளப்படாது. இதுவே இறுதி அறிவிப்பு. இது இன்னுமொருமுறை தொடர்ந்தால் உங்கள் கணக்கு தடைக்கு உள்ளாகலாம். நன்றி. --AntanO (பேச்சு) 02:14, 16 அக்டோபர் 2017 (UTC)

நான் தனி நபர் விமரிசனம் செய்யவில்லை .என்னுடைய கருத்தை சொல்வதற்கு கூட உரிமை இல்லை என்றால் அப்புறம் எழுதி என்ன பயன் ? ஒரு படைப்பை ஆக்குவது மிக சிரமம் .அதை அழிப்பது மிக சுலபம் . அழிவுக்கு துணை போகாதீங்க ! இதில் தனி நபர் தாக்குதல் எங்க இருக்கு ? எழுத்தாளனை மிரட்டி ,நீங்கள் ஒரு போலி எழுத்தாளன் என்பதை பறை சாற்றுகிறீர்கள் . கொஞ்சமாவது மனசாட்சி படி நடக்க முயற்சி செய்யுங்கள் . கா .நாகராஜன்

மீண்டும் தேவையற்ற பேச்சு. உங்களைப்போல் குற்றம் கண்டுப்பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கின்றனர் என்றது நபர் விமரிசனம். ஆக்கபூர்மற்ற நடவடிக்கையைக் கைவிடாததால் உங்கள் கணக்கு சிறிது காலத்திற்கு முடிக்கப்படுகிறது. --AntanO (பேச்சு) 02:30, 16 அக்டோபர் 2017 (UTC)

October 2017[தொகு]

Stop icon with clock
You have been blocked from editing for a period of 2 weeks for making personal attacks towards other editors. Once the block has expired, you are welcome to make useful contributions. Your ability to edit your talk page has also been revoked. If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System.  AntanO (பேச்சு) 02:30, 16 அக்டோபர் 2017 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

Anti-copyright.svg

வணக்கம், Nakarajank!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Kanags (பேச்சு) 02:23, 17 திசம்பர் 2017 (UTC)

December 2017[தொகு]

Stop icon with clock
You have been blocked from editing for a period of 1 month for violating copyright policy by copying text or images into Wikipedia from another source without verifying permission. You have been previously warned that this is against policy, but have persisted. Once the block has expired, you are welcome to make useful contributions. Your ability to edit your talk page has also been revoked. If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System.  AntanO (பேச்சு) 02:42, 17 திசம்பர் 2017 (UTC)

எம். ஆர். ராதா பிறந்த நாள்[தொகு]

இன்றைய (21.02.2018) தினமலர் நாளிதழ் எம். ஆர். ராதா பிறந்த நாள் என தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இணைய தளக் கட்டுரையிலும் பெப். 21 என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. விக்கி கட்டுரையில் பெப்ரவரி 21 என இருந்த பிறந்த நாளை நீங்கள் நேற்று (20.02.2018) ஏப்ரல் 14 என மாற்றியுள்ளீர்கள். இதற்கு மேற்கோள் கொடுக்கப்படவுமில்லை.

என்ன ஆதாரத்தைக் கொண்டு தேதியை மாற்றினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? --UKSharma3 உரையாடல் 14:15, 21 பெப்ரவரி 2018 (UTC)

அவருடைய சரித்திரங்கள் பற்றி பல நூல்கள் வந்துள்ளன . அவ்வளவு தூரம் போவானேன் .விக்கி -ஆங்கிலத்தில் அவருடைய பிறந்த தேதி சரியாக உள்ளது

விக்கி ஆங்கிலக் கட்டுரையில் மேற்கோள் எதுவும் தரப்படவில்லை. ஆகவே அதை வைத்து மாற்றம் செய்வது சரியாகத் தெரியவில்லை.--UKSharma3 உரையாடல் 02:29, 23 பெப்ரவரி 2018 (UTC)
நாகராஜன், தி இந்து மேற்கோள் தவிர இன்னும் ஓரிரண்டு நம்பத்தகுந்த மேற்கோள்கள் இருந்தால் தாருங்கள். @Uksharma3: antrukandamugam கட்டுரை விக்கிக் கட்டுரையை எழுதியுள்ளது. அதனை மேற்கோளாகத் தர முடியாது. வேறு மேற்கோள்கள் நிச்சயம் அச்சு நூல்களில் இருக்கும். தேடிப் பார்க்க வேண்டும்.--Kanags (பேச்சு) 09:35, 22 பெப்ரவரி 2018 (UTC)
தமிழ் விக்கியில் முதலில் பெப். 21 என்றே இருந்தது. அந்தத் தகவல் எங்கிருந்து பெறப்பட்டது என்று தெரியவில்லை. தினமலர் செய்தி அதன் அடிப்படையில் அமைந்திருக்கலாம். ஏனெனில் தமிழ் விக்கி கட்டுரையில் தேதி மாற்றம் பெப் 20 இல் தான் செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாதபடியால் இந்த மாற்றத்தை revert செய்வது நல்லது என்று நினைக்கிறேன். பெப். 21 என முன்னர் ஏதோ ஒரு அடிப்படையிலேயே எழுதப் பட்டிருக்க வேண்டும்.--UKSharma3 உரையாடல் 02:29, 23 பெப்ரவரி 2018 (UTC)
@Kanags: தி இந்து கட்டுரை, திருமதி ராதிகா சரத்குமார் ஆட்சேபித்த காரணத்தால் பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. இதைப் பார்க்கவும். ஆங்கிலக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள் pressreader தளத்தால் மறுபிரசுரம் செய்யப்பட்டதே. மூலப் பத்திரிக்கை அதை நீக்கி விட்டதால் அதை மேற்கோளாக எடுப்பது தவறு என்று நினைக்கிறேன். --UKSharma3 உரையாடல் 02:57, 23 பெப்ரவரி 2018 (UTC)

முகில் எழுதிய எம் ஆர் ராதாவின் சுய சரிதம் , போன்ற புத்தகங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதா ?

சினிமா வரலாற்றிற்கும் ,பிற வரலாற்றுக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில் சினிமா வரலாறு சரியாக ஆவணப்படுத்தப்படுவதில்லை .ஏனென்றால் படித்ததை எவரும் ஆவணப்படுத்தவில்லை .திரை சம்பந்தப்பட்டவர்கள் அறந்தை நாராயணன் ,ராண்டார் கை ,ஆரூர் தாஸ் ,முக்தா சீனிவாசன் ,சிவாஜியின் சுயசரிதை, மற்றும் பல படைப்புகளை ஒதுக்கி விட்டு சினிமா செய்திகளை தருவது மிக கடினமானது . முடிந்த அளவு 100 % உண்மை என்று நினைப்பதையே நான் பகிர்கிறேன் . ஆதாரங்களை தேடி அலைவது மிக சிரமம் .ஏன் என்றால் பிற அலுவல்களுக்கு நடுவில் நான் இதை பகிர்கிறேன் .ஏற்றுக்கொள்வதோ ,பகிஷ்கரிப்பதோ விக்கிப்பீடியாவின் இஷ்டம் .ஏனென்றால் விக்கிப்பீடியாவின் உரிமையாளர் அல்ல நான் .

இது குறித்து மேலதிக உரையாடலை இங்கு தொடருங்கள்.--Kanags (பேச்சு) 04:10, 24 பெப்ரவரி 2018 (UTC)

ஒருத்தர் ஆட்செபிக்கிறார் என்பதற்காக விக்கிபீடியா தனது உண்மை நிலை தருமத்தில் இருந்து விலகிவிடக்கூடாது . ராதிகா சொல்றார் என்பதற்காக எம் ஆர் ராதாவின் சரித்திரம் மாறிவிடாது ,மாறிவிடக்கூடாது . தங்கள் தவறுகளை மறைக்கவேண்டும் ,தான் செய்த உயர்வான விஷயங்கள் மட்டும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதற்கு விக்கிபீடியா பலியாகியதால் நம்பகத்தன்மையை இழந்து விட்டது .எங்களைப்போன்ற மிக சாதாரண எழுத்தாளர்கள் படைப்புகளில் உள்ள விஷயங்கள் விக்கிப்பீடியாவில் இல்லை .எனவே இது குறித்து விக்கிபீடியா சரியான அளவு கோல் நிர்ணயிக்கணும்

நாகராஜன், ஏற்கனவே உள்ள தகவலை நீக்கி மாற்றுத் தகவல் சேர்க்கும் போது அதற்குத் தகுந்த மேற்கோள்கள் இணைக்க வேண்டும் என்பது விதி. அவ்வாறிருக்க நீங்கள் மேற்கோள் எதுவும் தராமல் தகவலை மாற்றியிருக்கிறீர்கள். உடனடியாக நான் உங்கள் திருத்தத்தை மீள்வித்திருக்க முடியும். ஆனாலும், அவ்வாறு நான் செய்யவில்லை. உங்கள் தகவலுக்கு இணையத்தில் தேடி 2 மேற்கோள்கள் சேர்த்தேன். எனவே, நீங்கள்: வெறுமனே குற்றம் சாட்டிக் கொண்டிராமல், மேற்கோள்களுடன் கட்டுரை எழுதுங்கள். உங்களிடம் முகில் அவர்களின் நூல் இருந்தால், அதனை நூலின் விபரங்கள், தகவல் உள்ள பக்க எண் போன்ற தகவல்களுடன் மேற்கோளாகத் தாருங்கள்.--Kanags (பேச்சு) 07:18, 24 பெப்ரவரி 2018 (UTC)

நடிகை ஸ்ரீதேவி கந்தன் கருணை படத்தில் நடிக்கவே இல்லை .அந்த படத்தில் பேபி செல்வி முருகனாகவும் மாஸ்டர் ஸ்ரீதர் விடலை வயது முருகனாகவும் சிவகுமார் இளம் முருகனாக நடித்துள்ளனர் . நீங்கள் மீள் அமைத்தது மாபெரும் தவறு .திருத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் கே .நாகராஜன்

விக்கிபீடியா தகவல்களை தரும் மீடியாவா ? இல்ல தகவல்களை மறைக்கும் மீடியாவா ? தகவல்களை அழிக்கவேண்டிய அவசியம் என்ன ? வரலக்ஷ்மி சரத்குமார் தகவல்களை ஏன் மறைக்கிறீர்கள்  ? உங்களுக்கு சம்திங் கொடுத்தால்தான் ....சேர்ப்பீர்களா !!! idiots and fools கே .நாகராஜன்

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி திரு. கே. நாகராஜன். வரலட்சுமி சரத்குமார் கட்டுரையில் தந்துள்ள தகவலைத்தான் சேர்த்திருந்தோம். நீங்கள் அதனை நீக்கி வேறு ஆதாரமில்லாத தகவலை சேர்க்கிறீர்கள். இனிமேல் இவ்வாறு செய்தால் அல்லது கருத்துத் தெரிவித்தால் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவீர்கள்.--Kanags (பேச்சு) 11:09, 5 மார்ச் 2018 (UTC)

இந்த மிரட்டல் என்னை ஒன்னும் செய்யாது .உன்னைப்போன்ற அயோக்கியன் அல்ல !பிறரை இழிவுபடுத்தி உன்னைப்போல் மகுடம் சூடிக்கொள்ள மாட்டேன் .நீ அடைந்திருக்கும் கௌரவம் குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணை போல ! விக்கிப்பீடியாவின் KANAG சாத்தானே ! நீயே ஆண்டு கொள் .நிரந்ததரமாய் என்னை நீக்கி விட்டு கே .நாகராஜன்

Share your experience and feedback as a Wikimedian in this global survey[தொகு]

WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey[தொகு]

WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey[தொகு]

WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nakarajank&oldid=2511910" இருந்து மீள்விக்கப்பட்டது