பண்ணுக்கிழங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்ணுக்கிழங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. bulbifera
இருசொற் பெயரீடு
Dioscorea bulbifera
L.
வேறு பெயர்கள் [1]
 • Helmia bulbifera (L.) Kunth
 • Polynome bulbifera (L.) Salisb.
 • Dioscorea sylvestris De Wild.
 • Dioscorea tamifolia Salisb.
 • Dioscorea crispata Roxb.
 • Dioscorea heterophylla Roxb.
 • Dioscorea pulchella Roxb.
 • Dioscorea tenuiflora Schltdl.
 • Dioscorea latifolia Benth.
 • Dioscorea hoffa Cordem.
 • Dioscorea hofika Jum. & H.Perrier
 • Dioscorea anthropophagorum A.Chev.
 • Dioscorea longipetiolata Baudon
 • Dioscorea rogersii Prain & Burkill
 • Dioscorea korrorensis R.Knuth
 • Dioscorea perrieri R.Knuth

பண்ணுக்கிழங்கு (Dioscorea bulbifera, ஆங்கிலம்: air potato; சமசுகிருதம் : வராகி, மலையாளம் : அடதாப்பு, மராத்தி : டுக்கர் காண்ட்) இது ஒரு கொடிபோல் வளர்ந்து பூத்து சேனைக்கிழங்கைப் போல் காணப்படும் தாவரம் ஆகும். இதன் வாழிடம் ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான், பிலிப்பீன்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வளருகிறது.[1] மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளிலும், மற்றும் மேற்கு இந்திய தீவுக்கூட்டங்களிலும் மருத்துவ பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகிறது.[1]

பயன்பாடு[தொகு]

பொதுவாக பாரம்பரிய மருத்துவத்தில் இதன் கிழங்கை விழி வெண்படல அழற்சி, வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணுக்கிழங்கு&oldid=2475516" இலிருந்து மீள்விக்கப்பட்டது