பச்சை முதுகு பட்டாணிக்குருவி
தோற்றம்
| பச்சை முதுகு பட்டாணிக்குருவி | |
|---|---|
| உத்தராகண்டத்தில் (இந்தியா) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | ப. மோண்டிகோலசு
|
| இருசொற் பெயரீடு | |
| பரசு மோண்டிகோலசு விகோர்சு, 1831 | |
பச்சை முதுகு பட்டாணிக்குருவி (Green-backed tit)(பரசு மோண்டிகோலசு) என்பது பரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.
இது வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், பாக்கித்தான், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
இதன் இயற்கை வாழிடங்கள் போரியல் காடுகள், மிதமான காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும் .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Parus monticolus". IUCN Red List of Threatened Species 2016: e.T22711919A94312022. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22711919A94312022.en. https://www.iucnredlist.org/species/22711919/94312022. பார்த்த நாள்: 11 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Parus monticolus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.