நைஜீரிய மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
Nigerian shrew
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. nigeriae
இருசொற் பெயரீடு
Crocidura nigeriae
தால்மேன், 1915
நைஜீரிய மூஞ்சூறு சரகம்

நைஜீரிய மூஞ்சூறு (Nigerian shrew)(குரோசிடுரா நைஜீரியே) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி சிற்றினமாகும். பெனின், புர்க்கினா பாசோ, கமரூன், கோட் டிவார், நைஜீரியா, டோகோ ஆகிய நாடுகளில் இந்த விலங்கு காணப்படுகிறது.[1] மேலும் இது கானாவிலும் காணப்படுவதாகக் கூறுகின்றனர். இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.[2] இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. ஆனால் இந்த நேரத்தில் இது அழிந்துபோகும் அபாயத்தில் இல்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Iyawe, J. G. (1988-09). "Distribution of small rodents and shrews in a lowland rain forest zone of Nigeria, with observations on their reproductive biology" (in en). African Journal of Ecology 26 (3): 189–195. doi:10.1111/j.1365-2028.1988.tb00970.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0141-6707. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1365-2028.1988.tb00970.x. 
  2. "Crocidura nigeriae Dollman, 1915". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
  3. Crocidura nigeriae: Hutterer, R. & Jenkins, P.. 2008-06-30. http://dx.doi.org/10.2305/iucn.uk.2008.rlts.t41344a10450188.en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைஜீரிய_மூஞ்சூறு&oldid=3576237" இலிருந்து மீள்விக்கப்பட்டது