தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2006 தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
South Africa in Sri Lanka in 2006
Flag of South Africa.svg
தென்னாப்பிரிக்கா
Flag of Sri Lanka.svg
இலங்கை
காலம் 22 ஜூலை – 29 ஆகஸ்ட் 2006
தலைவர்கள் ஏஷ்வல் பிரின்ஸ் மகேல ஜயவர்தன
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஏ பி டி வில்லியர்ஸ் (217) மகேல ஜயவர்தன (510)
அதிக வீழ்த்தல்கள் டேல் ஸ்டெய்ன் (8) முத்தையா முரளிதரன் (22)
தொடர் நாயகன் இலங்கை முத்தையா முரளிதரன்

தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2006 சூலை 22 முதல் 2006 ஆகத்து 29 வரை இடம் பெற்றது இச்சுற்றுப் பயணத்தின் போது தென்னாபிரிக்கத் அணி முன்னோட்டப் போட்டியாக ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் இரு பன்னாட்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குபற்றியது.

பயிற்சிப் போட்டி[தொகு]

இலங்கை A அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி 22-24 ஜூலை 2006[தொகு]

 தென்னாப்பிரிக்கா 465/4 declared & 245/8 declared வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது[1]

ஜாக் ருடோல்ஃப் 157
நுவான் சொய்சா 1/54

ஏ பி டி வில்லியர்ஸ் 75
உபுல் சந்தன 3/80

கோல்ட்ஸ் கிரிக்கெட் அரங்கம் , கொழும்பு
நடுவர்கள்: எஸ் எஸ் கே கால்லகே (இலங்கை) ,சி பி சி ரொட்ரிகோ(இலங்கை)

Flag of Sri Lanka.svg இலங்கை A 162 & 89/1

உபுல் சந்தன 51*
ஆன்ட்ரே நெல் 4/39

அவிஸ்க குணவர்தன 37
நிக்கி போயே 1/27

தேர்வுத் தொடர்[தொகு]

முதல் தேர்வு (27-31ஜூலை 2006)[தொகு]

 தென்னாப்பிரிக்கா 169 & 434 இலங்கை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 153 ஓட்டங்களால் வெற்றி[2]

சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு,
நடுவர்கள்:மார்க் பென்சன் , பில்லி பௌடன்
அசோக டி சில்வா stood for Benson during day five.

ஏ பி டி வில்லியர்ஸ் 65
முத்தையா முரளிதரன் 4/41

ஜாக் ருடோல்ஃப் 90
முத்தையா முரளிதரன் 6/131

 இலங்கை 756/5 declared

மகேல ஜயவர்தன 374
டேல் ஸ்டெய்ன் 3/129

இரண்டாவது தேர்வு (4-8 ஆகஸ்ட் 2006)[தொகு]

 தென்னாப்பிரிக்கா 361 & 311 இலங்கை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி[3]

பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: அலீம் தர், பில்லி பௌடன்.

ஏ பி டி வில்லியர்ஸ் 95
முத்தையா முரளிதரன் 5/128

ஹெர்ச்சல் கிப்ஸ் 92
முத்தையா முரளிதரன் 7/97

 இலங்கை 321 & 352/9

சமிந்த வாஸ் 64
டேல் ஸ்டெய்ன் 5/82

மகேல ஜயவர்தன 123
நிக்கி போயே 4/111

மேற்கோள்கள்[தொகு]