ஜாக் ருடோல்ஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாக் ருடோல்ஃப்
Jacques Rudolph crop.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜாக் ருடோல்ஃப்
பட்டப்பெயர்Rudy
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 35 45 151 165
ஓட்டங்கள் 2028 1174 10641 5667
மட்டையாட்ட சராசரி 36.21 35.57 44.33 43.25
100கள்/50கள் 5/8 0/7 31/48 8/36
அதியுயர் ஓட்டம் 222* 81 222* 134*
வீசிய பந்துகள் 664 24 4301 395
வீழ்த்தல்கள் 4 0 58 10
பந்துவீச்சு சராசரி 108.00 41.51 36.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/1 5/80 4/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/– 11/– 138/– 59/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூலை 28 2009

ஜாக் ருடோல்ஃப் (Jacques Rudolph, பிறப்பு: மே 4 1981), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 35 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 45 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 151 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 165 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 -2006 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2003 -2006 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_ருடோல்ஃப்&oldid=2237216" இருந்து மீள்விக்கப்பட்டது